சமாஜ்வாதி கட்சி கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் மக்களை எளிதாக சென்றடையும் வகையில் சமாஜ்வாதி கட்சி தங்கள் கட்சி சின்னமான சைக்கிளின் பெயரிலேயே ‘பைசைக்கிள் டிவி’ என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கியுள்ளது. சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கடந்த ஆகஸ்ட் 15 அன்று சைக்கிள் டிவியை (யூடியூபில்) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போதுவரை சேனலைக் கையாளும் கட்சியின் ஊடகக் குழு 5 வீடியோகளை பதிவேற்றியுள்ளது. “இந்த சேனலில் கட்சியின் கருத்துக்கள் மற்றும் சித்தாந்தங்களை பரப்புதல், முந்தைய […]