லக்னோ : லக்னோவின் வசீர்கஞ்ச் பகுதியில் சைக்கிள் ஓட்டிச் சென்றபோது பின்னால் வந்த பேருந்து மோதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்தின் திடுக்கிடும் காட்சி அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகி தற்போது இணையத்தில் வெளியாகி நெஞ்சை பதற வைத்துள்ளது. விபத்து நடந்த பிறகு, பேருந்து ஒரு கணம் மெதுவாகச் சென்றது, ஆனால் பாதிக்கப்பட்டவரைச் சரிபார்க்க டிரைவர் நிறுத்தாமல், அந்த இடத்தில் இருந்து தப்பிச் சென்றார், விபத்து வசீர்கஞ்ச் காவல் நிலையத்திற்கு உட்பட்ட நகர முதியோர் […]
பதினோராம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியருக்கு மூன்று மாதத்திற்குள் மிதிவண்டி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு. தமிழகத்தில் 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு மூன்று மாதத்திற்குள் மிதிவண்டி வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2021-2022-ஆம் கல்வி ஆண்டிற்கான மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் அரசு, அரசு உதவிப்பெறும் மற்றும் பகுதியாக நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு பயிலும் அனைத்து வகுப்பைச் சார்ந்த மாணவ, மாணவியர்கள், […]
பெங்களூருவில் இருந்து கோவை வருகை: மண் வளப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 27 தன்னார்வலர்கள் பெங்களூருவில் இருந்து சுமார் 420 கி.மீ சைக்கிளில் பயணித்து இன்று (ஏப்ரல் 15) கோவை வந்தடைந்தனர். ’பெடல் புஸ்ஸர்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த குழுவில் முன்னாள் ராணுவ வீரர்கள், ஐ.டி நிறுவன ஊழியர்கள், மருத்துவ துறையைச் சேர்ந்தவர்கள் என பல தரப்பினர் இடம்பெற்றுள்ளனர். சத்குரு தொடங்கியுள்ள மண் காப்போம் இயக்கத்திற்கு ஆதரவாக இந்த விழிப்புணர்வு பேரணியை அவர்கள் மேற்கொண்டனர். […]
கொரோனா அச்சத்தால் மேட்சிக்கோவில் சைக்கிள் பயன்பாடு அதிகரித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதிலும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு போக்குவரத்துகள் முழுவதுமாக முடக்கப்பட்ட நிலையில் இருந்தது.தற்போது போக்குவரத்துக்கு அனுமதி அளித்திருந்தாலும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பேருந்துகளில் செல்ல அஞ்சுகின்றனர். இதனால் தற்பொழுது மெக்சிகோவில் பேருந்துகளில் செல்வதை மக்கள் தவிர்த்து தற்பொழுது அதிக அளவில் சைக்கிள் பயன்படுத்த தொடங்கி […]
கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தந்தையின் உடலுக்கு ஆம்புலன்ஸ் கிடைக்காததால், நண்பர் உதவியுடன் சைக்கிள் எடுத்து சென்று மகன் அடக்கம் செய்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் உள்ள பெலகாவி அருகே உள்ள எம் கே யு பள்ளி எனும் இடத்தைச் சேர்ந்த சாதெப்பா சளகர் என்பவருக்கு 71 வயதாகிறது. கடந்த வாரம் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கிராம சுகாதார மையத்தில் சேர்க்கப்பட்டு, இவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை மருத்துவர்கள் […]
ஆந்திரா மாநிலத்தில் உள்ள கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள வலசபாகலா கிராமத்தை சார்ந்தவர் சுவர்ணராஜ் (24) இவர் கட்டிட வேலை செய்து வருகிறார். நேற்று முந்தினம் அப்பகுதியில் உள்ள ஒரு சைக்கிள் கடைக்கு சென்று தனது சைக்கிளுக்கு காற்று அடித்து உள்ளார். சைக்கிளுக்கு காற்று அடித்ததால் சைக்கிள் கடைக்காரர் சம்பா 2 ரூபாய் கேட்டு உள்ளார். சுவர்ணராஜிடம் இரண்டு ரூபாய் இல்லாததால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. அப்போது சுவர்ணராஜ் , சம்பாவை அடித்து உள்ளார். இதை […]
தற்போது உலகெங்கும் அனைவரும் டிக் டாக் வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதில் பலர் நகைச்சுவையாக பலவற்றை செய்கின்றனர். அந்தவகையில் கீழே உள்ள வீடியோவில் நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் பாட்டு போட்டு சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வருகிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைராகி வருகிறது. இதோ அந்த வீடாயோ….. https://www.instagram.com/p/B3rEAzfhYlv/?igshid=18pz38xibymte
கர்நாடக மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட சைக்கிள்கள் தரமற்றவை எனக் கருதி நிராகரிக்கப்பட்ட சைக்கிள்களை தமிழக அரசு தமிழக மாணவர்களுக்கு வழங்கியதாக புகார்கள் எழுந்துள்ளது. இந்த முறைகேடு நடந்தாக கூறப்படும் சைக்கிள் விவகாரமானது விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தழுதாளி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு பள்ளியில் பயின்று வரும் மாணவர்களுக்கு த்மிழக அரசால் வழங்கப்பட்டு வரும் இலவச சைக்கிள் திட்டத்தில் கீழ் வழங்கப்பட்டது.ஆனால் வழங்கப்பட்ட சைக்கிள் கூடையில் அண்டை மாநிலமான கர்நாடக அரசின் முத்திரை பதிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், […]