பிரபலமான நடிகைகளின் வளர்ச்சியை ஆராய்ந்து பார்த்தால், அவர்கள் பள்ளிப் பருவத்தில் இருந்தே அதற்கான அடிப்படை தகுதிகளை வளர்த்து வந்திருப்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது. இந்தி திரை உலக பிரபலம் பிபாஷா பாசுவுக்கு அழகிப் போட்டிக்கான வாய்ப்பு 16 வயதிலே கிடைத்திருக்கிறது. பள்ளிப்பருவத்திலே அதை பயன் படுத்திக்கொண்டு அவர் எப்படி எல்லாம் வளர்ந்து, திரை உலகில் நிலையான இடத்தை பிடித்தார் என்பதை மனந்திறந்து சொல்கிறார்: ‘‘நான் 12-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது ஒரு நட்சத்திர ஓட்டலுக்குச் சென்றிருந்தேன். அப்போது அழகிப் போட்டியில் […]