ஆர்கே நகரில் இடைதேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் களம் பரபரப்பாக போய்கொண்டிருக்கிறது. இதன் வேட்புன்மனுதாக்கலிலேயே பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவிட்டது. அதிமுக, திமுக, தினகரன், பாஜக, நாம் தமிழர் என பலர் வரிசை கட்டி போட்டி போட்டாலும், சுயேட்சையாக நடிகர் விஷால் வேட்புமனு தாக்கல் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அவர் மனு தள்ளுபடி செய்யப்பட்டு, பிறகு மனு ஏற்றுகொள்ளபட்டு, பின் மீண்டும் தள்ளுபடி செய்து தேர்தல் ஆணையம் பெரும் சர்ச்சையை சந்தித்தது. இந்நிலையில் இன்று மாலை 3 […]
ஆர்கே நகர் இடைதேர்தல் அறிவிக்கப்பட்டதும், செய்திகளுக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் ஓடிகொண்டிருக்கிறது. வேட்புமனுதாக்கல் தொடங்கியதும் அதிமுக, திமுக, பாஜக, நாம் தமிழர் என கட்சிகள் மட்டுமல்லாது தினகரன், விஷால், தீபா போன்றவர்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இதில் விஷால், தீபா போன்றோர்களின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதில் விஷால் மனு முதலில் நிராகரிக்கப்பட்டு பிறகு அவரது விளக்கத்துக்கு பிறகு ஏற்றுகொள்ளபட்டு பின், சக வேட்பாளர்களின் கடும் எதிர்ப்பால் மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்டது. விஷாலை முன்மொழிந்தவர்களில் 2 பேர் தாங்கள் […]
திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது கொளத்தூர் தொகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசியபோது, ‘ரூ 89 கோடி பணப்பட்டுவாடா புகார் வந்ததால் தேர்தல் ரத்தானது. ஆனால் அது தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மீண்டும் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தல் முறையாக நடைபெற்றால் திமுக நிச்சயம் வெற்றி பெறும். திமுக வெற்றிபெறும் என்பதால் ஆர்.கே.நகர் தேர்தலை நிறுத்த சதிவேலை நடக்க வாய்ப்புள்ளது. மேலும், ஆய்வு நடத்த ஆளுநருக்கு எந்த […]