சென்னை : இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணி கோப்பையை வெல்லவில்லை என்றாலும் அதிரடியான ஆட்டத்தை காட்டி அனைத்து அணியையும் நடுங்க வைத்தது என்றே சொல்லலாம். குறிப்பாக, இந்த ஆண்டில் பெங்களூர் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 287 ரன்கள் அடித்து அதிகம் ரன்கள் அடித்த அணி என்ற சாதனையை படைத்திருந்தது. அதற்கு முக்கியமான காரணமே அணியின் தொடக்க வீரர்களான டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் தான் என்றே சொல்லலாம். இவர்களுடைய […]
Bhuvneshwar Kumar : ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 3 விக்கெட் எடுத்த புவனேஷ்வர் குமாரை இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் பாராட்டி பேசியுள்ளார். நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஹைதராபாத் அணியும் ராஜீவ் காந்தி மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக 202 ரன்கள் எடுத்தால் […]
புவனேஷ்வர்குமார் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட விரும்பவில்லை என்று பரவும் தகவலுக்கு விளக்கம் அளித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் வேக பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் கடைசியாக கடந்த 2018 ஆண்டி நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடினார். அதனை தொடர்ந்து நடைபெற்ற எந்த டெஸ்ட் போட்டியிலும் அவர் விளையாடவில்லை, 20 ஓவர்கள் போட்டியில் மட்டுமே விளையாடி வருகிறார். இந்த நிலையில் நடப்பாண்டு ஐபிஎல் தொடர் கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் வீரர்கள் அனைவரும் தனது சொந்த நாட்டிற்கு […]
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சார் புவனேஷ்வர் குமார், நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து காயம் காரணமாக விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை சூப்பர் அணி ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டம் கடந்த வெள்ளிக்கிழமை நடந்தது இந்த ஆட்டத்தில் தனது 4வது ஓவரை வீச முடியாமல் சிரமப்பட்டார் வேகபந்து வீச்சாளர் புவனேஷ்வர் (இன்னிங்சின் 19வது ஓவர்), உடற்தகுதி வல்லுநர்கள் ஆலோசனையின் படி அந்த போட்டியில் இருந்து அவர் வெளியேறினார். இதனால் எஞ்சிய ஓவரின் 5 பந்துகளை கலீல் […]
மே மற்றும் ஜூன் மாதங்களில் இங்கிலாந்தில் நடக்கும் உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு சில வீரர்கள் இடம்பிடிக்கவில்லை. குறிப்பாக கடந்த சில வருடங்களாக ஐபிஎல் தொடரில் நன்றாக ஆடி வரும் அம்பட்டி ராயுடு விற்கும் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்குப் பதிலாக விஜய் சங்கர் அணியில் சேர்க்கப்பட்டார் இந்நிலையில் அம்பத்தி ராயுடு கடந்த சில வருடங்களாக அற்புதமாக ஆடி வருகிறார் அவருக்கே இந்த […]
மே 30ஆம் தேதி முதல் துவங்கும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது . இந்த அணி கிட்டத்தட்ட எதிர்பார்த்தது போலவே அமைந்துள்ளது. ஆனால் ஒரு சில வீரர்கள் கண்டிப்பாக இடம் பிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர்கள் கழட்டி விடப்பட்டனர். அந்த வீரர்களின் பட்டியல் இதோ…. அம்பத்தி ராயுடு உமேஷ்யாதவ் ரிஷப் பண்ட் நவ்தீப் சைனி சுரேஷ் ரெய்னா
உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது 2019 ஆம் ஆண்டிற்கான 50 ஓவர் உலக கோப்பை போட்டிகள் வரும் மே மாதம் 30ம் தேதி முதல் நடக்க உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கள்ளதாக பிசிசிஐ தெரிவித்திருந்தது. இந்நிலையில் அந்த அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணிக்கு கேப்டனாக விராட் கோலியும் துணை கேப்டனாக ரோகித் சர்மாவும் செயல்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கீப்பராக மகேந்திர சிங் தோனி மற்றும் தினேஷ் கார்த்திக் […]