Tag: Bhuvaneshwar Kumar

அந்த கேட்ச்களை விடாமலிருந்தால் ஜெயித்திருக்கலாம்- புவனேஸ்வர் குமார்

இந்தியா-தென்னாப்பிரிக்கா போட்டியில் அந்த கேட்ச்களை விடாமலிருந்தால் ஜெயித்திருக்கலாம் என்று புவனேஸ்வர் குமார் கூறியுள்ளார். டி-20 உலகக்கோப்பை போட்டியில் நேற்று தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. டாஸ் வென்று முதலில் இறங்கிய இந்திய அணி ஆரம்பத்தில் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து சொதப்பியது. சூரியகுமார் யாதவ் ஓரளவு நிலைத்து நின்று விளையாடி 68 ரன்கள் சேர்த்தார். 20 ஓவர்களில் இந்தியா 133 ரன்கள் மட்டுமே அடித்தது. அதன் பின் களமிறங்கிய தென்னாப்பிரிக்க […]

Bhuvaneshwar Kumar 3 Min Read
Default Image