நான் டக் அவுட்டாகியது சச்சினையா.. என்னாலே நம்பமுடியலே!
இந்திய அணியின் பந்துவீச்சில் சிறந்தவராக விளங்குபவர், புவனேஸ்வர் குமார். கடினமான சூழலிலும் தனது பந்துவீச்சில் மூலம் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்லும் திறமை கொண்டவர். இந்நிலையில், இவர் 2008-2009 ஆம் ஆண்டு நடந்த ரஞ்சி ட்ராபி போட்டியில் இந்திய அணியின் ஜாம்பவான சச்சின் டெண்டுல்கரை வீழ்த்தினார். இதுகுறித்து அவர் “கிரீக்பஸ்”-ஸில் பேட்டியளித்த அவர், 2008-09 ஆம் ஆண்டில் நடந்த ரஞ்சிக் கோப்பையில் மும்பை-உத்திர பிரதேச அணிகள் மோதினர். அப்பொழுது மைதானத்திற்குள் சச்சின் பேட்டிங் பிடிக்க பிட்சுக்குள் வந்தார். […]