பிக் பாஸ் சீசன் 5-வில் மாஸ்டர் படத்தில் நடிகர் ஒருவர் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. அணைத்து ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ள நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா மற்றும் மூன்றாவது சீசனில் முகேன் ராவ் நான்காவது சீசனில் ஆரி டைட்டிலை வென்றதும் குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக 5 வது சீசன் பிரமாண்ட செட் அமைத்து அனைத்து வேலைகளும் முடிந்துவிட்டது, […]