சத்தீஸ்கர் மாநில சட்டமன்ற தேர்தல் கடந்த 7 மற்றும் 27 என இரு கட்டங்களாக 90 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. வரும் டிசம்பர் 3ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 68 சட்டப்பேரவை தொகுதிகளில் காங்கிரஸ் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. 15 தொகுதிகளில் பாஜக வென்று இருந்தது. 7 தொகுதிகளில் மாநில கட்சியான பிஎஸ்எப் வென்று இருந்தது. காங்கிரஸ் அரசுக்கு விடைகொடுக்க மக்கள் தயாராகிவிட்டனர்.! அமித்ஷா […]
சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் ராஜீவ் காந்தி கிசான் நியாய் யோஜனா திட்டத்தின் கீழ் 20.58 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1029.31 கோடியை மாற்றினார். சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் காணொளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ராஜீவ் காந்தி கிசான் நியாய் யோஜனா திட்டத்தின் கீழ் 20.58 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1029.31 கோடியை மாற்றினார். அதே நேரத்தில், கோதன் நீதி யோஜனா திட்டத்தின் கீழ் கால்நடை வளர்ப்போர், மகளிர் குழுக்கள் மற்றும் கோதன் குழுக்களுக்கு 13 கோடியே 62 லட்சம் […]
18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலவை ஏற்பதாக சத்தீஸ்கர் மாநில அரசு அறிவித்துள்ளது. மே 1 முதல் 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டோர் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதி என சமீபத்தில் மத்திய அரசு அறிவித்த நிலையில், காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 க்கு மேல் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் எனவும் அதற்கான செலவை மாநில அரசு ஏற்றுக்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல் தனது ட்விட்டரில் 18 […]
சத்தீஸ்கர் மாநிலத்தின் ஜகதல்பூரிலிருந்து புதிய விமான சேவைகள் தொடங்குகின்றது. சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் இன்று ஜக்தல்பூரில் உள்ள மா-தண்டேஸ்வரி விமான நிலையத்தின் மையத்தில் உதான் திட்டத்தின் கீழ் புதிய விமான சேவைகளை தொடங்கி வைத்தார்.ராய்ப்பூர் மற்றும் ஹைதராபாத் இடையே அலையன்ஸ் ஏர் சேவைகளை இயக்குகிறது. மத்திய பிரதேசத்தில் பிலாஸ்பூர் மற்றும் போபால் இடையே விமானங்களை இயக்க சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதி வழங்கியது. இந்நிலையில், 57.6 ஹெக்டேர் பரப்பளவில் ஜக்தல்பூரில் உள்ள மா டந்தேவாரி […]
7 மாநில முதலமைச்சர்களுடன் சோனியா காந்தி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பல்வேறு வகையானதேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றது. அதைப் போல, நீட் தேர்வும் தள்ளி வைக்கப்பட்டது.இதனை மேலும் தள்ளி வைக்க வேண்டும் என்று பெற்றோர் தரப்பில் கோரிக்கை எழுந்தது. இதன் பின் மருத்துவ படிப்பிற்கான இந்தாண்டு நீட் தேர்வு செப்டம்பர் 13-ஆம் தேதி நடைபெறும் என்றும், ஜே.இ.இ எனப்படும் பொறியியல் படிப்புக்கான நுழைவுத்தேர்வானது செப்டம்பர் 1 முதல் 6-ஆம் தேதிக்குள் […]
சத்தீஸ்கர் மாநில முதல்வராக காங்கிரஸ் கட்சியின் பூபேஷ் பாகெல் தேர்வு செய்யப்பட்டுள்ளார் 5 மாநில தேர்தலில் மிசோரம் தவிர மற்ற மாநிலங்கள் காங்கிரஸ் கட்சி தனது கணிசமான வெற்றியை அங்கு தடம் பதித்த நிலையில் ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச முதல்வராக மாநில காங்கிரஸ் கட்சியினர் தேர்வு செய்யப்பட்ட நிலையில் பதவியேற்பு விழாவில் அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்பதாக தகவல்கள் வெளியாகியது. இந்நிலையில் சத்தீஸ்கர் மாநில முதல்வராக காங்கிரஸ் கட்சியின் பூபேஷ் பாகெல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.தேர்வு […]