குஜராத் : 4 நாட்களாக இடைவிடாது பெய்து வரும் கனமழையால் குஜராத் மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் கடந்த 4 நாட்களாக பேய் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள ஆறுகள், ஏரிகள் போன்ற நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், பல்வேறு மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இடைவிடாது பெய்து வரும் கனமழையால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள மக்களைத் தொடர்ந்து மீட்பு பணியினர் மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு […]
குஜராத்தின் 18வது முதலமைச்சராக பூபேந்திர ரஜினிகாந்த் படேல் பதவியேற்றார். நடந்து முடிந்த குஜராத் சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 156 தொகுதிகளை கைப்பற்றி இதுவரை இல்லாத அளவுக்கு தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது பாரதீய ஜனதா கட்சி. தொடர்ந்து 7வது முறையாக பாஜக குஜராத்தில் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், கடந்த ஆட்சியில் முதல்வராக இருந்த பூபேந்திர ரஜினிகாந்த் படேல் தான் இரண்டாவது முறையாக இன்று மீண்டும் முதல்வராக பொறுப்பேற்று உள்ளார். குஜராத் ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத் பூபேந்திர படேலுக்கு […]
குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் டிசம்பர் 12ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு பதவியேற்பார் என்று வாக்கு எண்ணிக்கைக்கு மத்தியில் பாஜக குஜராத் மாநிலத் தலைவர் சிஆர் பாட்டீல் தெரிவித்துள்ளார். பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பங்கேற்பார்கள் என்றும் அவர் கூறினார். குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக தற்பொழுது வரை 150க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிக்கிறது. Gujarat CM will take oath at 2pm on […]
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் இன்று நேரில் சந்தித்து பேசியுள்ளார். குஜராத் மாநிலத்தின் முதல்வராக இருந்த விஜய் ரூபானி தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், கடந்த செப்டம்பர் 13-ஆம் தேதி குஜராத்தின் புதிய முதல்வராக பூபேந்திர படேல் பதவியேற்றார். குஜராத் முதல்வராக பதவியேற்ற பின் முதன் முறையாக இன்று பூபேந்திர படேல் டெல்லி டென்றுள்ளார். அங்கு, அவர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். […]
குஜராத் சட்டசபை சபாநாயகர் ராஜேந்திர திரிவேதி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பாஜகவை சேர்ந்த விஜய் ரூபானி கடந்த 2016-ம் ஆண்டு முதல் முதல்வராக இருந்து வந்த நிலையில்,கடந்த 5 நாட்களுக்கு முன்னர் திடீரென ஆளுநரை சந்தித்து அவர் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். இதைத்தொடர்ந்து, குஜராத்தில் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் குஜராத்தின் 17-வது முதல்வராக பூபேந்திர படேல் தேர்வு செய்யப்பட்டார்.அதன்பின்னர்,கடந்த 13 ஆம் தேதியன்று குஜராத் மாநிலத்தின் 17-வது முதலமைச்சராக பூபேந்திர […]
குஜராத் மாநிலத்தின் 17-வது முதலமைச்சராக பூபேந்திர படேல் பதவி ஏற்றுக்கொண்டார். பாஜகவை சேர்ந்த விஜய் ரூபானி கடந்த 2016-ம் ஆண்டு முதல் முதல்வராக இருந்து வந்தார். நேற்று முன்தினம் திடீரென ஆளுநரை சந்தித்து விஜய் ரூபானி தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குஜராத்தின் வளர்ச்சி பணிபுரிய ஆற்றலுடனும், உற்சாகத்துடனும் புதிய தலைமையின் கீழ் நோக்கி செல்ல வேண்டும். இதனை மனதில் வைத்து தான் பதவி விலகினேன் என தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, குஜராத்தில் […]
பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் குஜராத்தின் புதிய முதல்வராக பூபேந்திர படேல் தேர்ந்தெடுக்கப்பட்டார். பாஜகவை சேர்ந்த விஜய் ரூபானி கடந்த 2016-ம் ஆண்டு முதல் முதல்வராக இருந்து வந்தார். இந்நிலையில், நேற்று திடீரென ஆளுநரை சந்தித்து விஜய் ரூபானி தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குஜராத்தின் வளர்ச்சி பணிபுரிய ஆற்றலுடனும், உற்சாகத்துடனும் புதிய தலைமையின் கீழ் நோக்கி செல்ல வேண்டும். இதனை மனதில் வைத்து தான் பதவி விலகினேன் என தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, குஜராத்தில் […]