சென்னை : பக்ரீத் பண்டிகை முன்னிட்டு ஏலத்தில் ஆடு ஒன்று 7.5 லட்சத்திற்கு விற்கப்பட்டது. பக்ரீத் பண்டிகை வரும் ஜூன் மாதம் 16-ஆம் தேதி கொண்டாடபட இருக்கும் நிலையில், இதனை முன்னிட்டு ஆடுகளின் விற்பனை தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில், மத்தியப் பிரதேசம் போபால் பகுதியில் ஆடு விற்பனை மும்மரமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது. அங்கு தான் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில், ஒரு ஆடு ஏலத்தில் ரூ.7.5 லட்சத்திற்கு விற்கப்பட்டுள்ளது. இவ்வளவு விலைக்கு ஆட்டை […]
போபால் மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவி வருவதால் அங்கிருந்த பல போலீசார் பல்வேறு காரணங்களுக்காக விடுப்புக்கு விண்ணப்பித்துள்ளனர். அதில் ஒருவர் வினோதமாக ஒரு விண்ணப்பிக்கடிதம் எழுதியுள்ளார். போபால் மாநிலத்தில் எம்.பி.யின் சிறப்பு ஆயுதப்படையின் (SAF) 9 வது ரோந்து பிரிவில் வாகன ஓட்டுநராக இருந்த கான்ஸ்டபிள் ஒருவர் தனது எம்.பி.யிடம் ஆறு நாட்களுக்கு விடுப்பு தருமாறு கேட்டு இரண்டு காரணங்கள் வைத்து ஒரு விண்ணப்ப கடிதம் எழுதியுள்ளார். அந்த கடித்ததில் ” ஐயா எனக்கு ஆறு நாட்கள் […]
டிசம்பர் 3, 1984 ஆம் ஆண்டு போபால் விஷவாயு தாக்குதல் நடந்த நாள். மத்தியபிரதேஷ மாநிலம், போபாலில் நடந்த கொடூரம் சம்பவம். 1984ஆம் ஆண்டு, டிசம்பர் 3ஆம் நாள், அங்குள்ள யூனியன் கார்பைட் தொழிற்சாலையில் உள்ள விஷவாயு கிடங்கில் உள்ள விஷவாயு கசீந்து, சுற்றுவட்டார பகுதிகளில் வேகமாக பரவியது. இந்த விஷவாயு தாக்குதலில் மூச்சிதிணறல் ஏற்பட்டு, 300க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த தகவல், விரைவாக சுற்றுவட்டாரத்தில் இருக்கும் மற்ற ஊர்களில் பரவியது. பரவிய சிறிது […]