Tag: bhoomi pujan

அயோத்தி ராம் கோயில் விழாவில் 1.25 லட்சம் ‘ரகுபதி லட்டு’ விநியோகம்.!

நாளை நடைபெறவுள்ள ‘பூமி பூஜை’ நிகழ்ச்சியில் 1.25 லட்சத்துக்கும் மேற்பட்ட ‘ரகுபதி லட்டு’ விநியோகிக்கப்படும் அயோத்தியில் நாளை நடைபெறவுள்ள பிரமாண்டமான ராமர் கோயில் விழாவில் பிரதமர் அடிக்கள் நாட்டவுள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சிக்கு முக்கிய பிரமுகர்கள் 175 பேருக்கு மட்டுமே அழைப்புகள் அனுப்பப்பட்டுள்ளது. பாட்னாவின் மகாவீர் மந்திர் அறக்கட்டளை நாளை அயோத்தியில் உள்ள ராம் கோயிலின் ‘பூமி பூஜை’ நிகழ்ச்சியில் 1.25 லட்சத்துக்கும் மேற்பட்ட ‘ரகுபதி லட்டு’ விநியோகிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. 1.25 லட்சத்துக்கும் மேற்பட்ட லட்டுக்களில், […]

Ayodhya 4 Min Read
Default Image

ராமர் கோயில் விழாவிற்கு முஸ்லிம் வழக்கறிஞர் அன்சாரிக்கு அழைப்பு.!

அயோத்தி வழக்கில் வாதாடிய முஸ்லிம் வழக்கறிஞர்களில் ஒருவரான இக்பால் அன்சாரிக்கு அழைப்பு. அயோத்தியில் நாளை நடைபெறவுள்ள பிரமாண்டமான ராமர் கோயில் விழா மேடையில் பிரதமர் உட்பட 5 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சிக்கு 175 பேருக்கு அழைப்புகள் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ராம் ஜன்மபூமி-பாப்ரி மஸ்ஜித் நில தகராறு வழக்கில் வழக்குத் தொடுப்பவர்களில் ஒருவரான இக்பால் அன்சாரி ஆகஸ்ட்-5 ம் தேதி விழாவில் கலந்து கொள்ள அழைப்பு வந்துள்ளது. […]

Ansari 4 Min Read
Default Image

ராமர் கோயில் “பூமி பூஜை” விழாவை காணொலி மூலம் நடத்த முடியும் – உத்தவ் தாக்கரே

ராமர் கோயில் கட்டுமானத்திற்கான “பூமி பூஜை” விழாவை காணொலி மூலம் நடத்த முடியும் என்று உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானத்திற்கான விழாவை காணொலி மூலம் நடத்த முடியும் என்று மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். சிவசேனாவின் தலைவரான உத்தவ் தாக்கரே இந்த விழாவிற்கு உத்தரப்பிரதேச அயோத்தியாவுக்குச் செல்லலாம் என்று கூறினார். ஆனால் லட்சக்கணக்கான “ராமர் பக்தர்கள்” அங்கு செல்வதைத் தடுக்க முடியுமா என்று கேள்வி எழுப்பினார். இதற்கிடையில் ஸ்ரீ […]

bhoomi pujan 4 Min Read
Default Image