Tag: BHINAV BINDRA

துப்பாக்கிசூடுதல் சம்மேளத்தின் உயரிய விருதை….பெற்ற முதல் இந்திய வீரர் அமினவ் பிந்த்ரா சாதனை…!!!

ப்ளூ க்ராஸ் சார்பில் ஆண்டுதோறும் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் சர்வதேச அளவில் சிறந்த பங்களிப்பைத் தருகின்ற வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு கவுரவப் பட்டத்தினை வழங்கி வருகிறது. இந்நிலையில் ஒலிம்பிக் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்தியா சார்பில் தனிநபர் பிரிவில் பதக்கம் வென்றார்  இந்திய வீரர் அமினவ் பிந்த்ரா (36).இதனால் அவருக்கு சர்வதேச துப்பாக்கிச்சுடுதல் சம்மேளனத்தின் (ஐ.எஸ்.எஸ்.எஃப்)சார்பில் வழங்கப்படும் ப்ளூ க்ராஸ் என்ற உயரிய விருதனான கவுரவப் பட்டம் வழங்கி இந்திய வீரர் அமினவ் பிந்த்ராவை கவரப்படுத்தியுள்ளது.இந்த பட்டம் ஜெர்மனி நாட்டின் முனிச் […]

award 5 Min Read
Default Image