26 வது முறையாக 100 அடியை எட்டிய பவானிசாகர் அணை.!

ஈரோடு மாவட்டத்திலுள்ள பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது. இந்த அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. கடந்த சில நாட்களாக இந்த அணையின் நீர்பிடிப்பு பகுதியாக உள்ள  நீலகிரி மலைப்பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இந்நிலையில், பவானிசாகர் அணை கட்டப்பட்டு 65 ஆண்டுகளான நிலையில் 26 ஆவது முறையாக நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது. … Read more

29,667 கன அடியாக அதிகரித்த பவானிசாகர்..!

120 அடி உயரம் கொண்ட பவானிசாகர் அணையில் 105 அடிக்கு தண்ணீர் சேமித்து வைக்க முடியும். மேலும் நீலகிரி மலைப்பகுதியே பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியாகும். இந்நிலையில் அங்கு மழை பொழியும் போதெல்லாம் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்கும். நீலகிரி மலை பகுதியில் 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி பவானிசாகர் அணையில் வினாடிக்கு கிட்டத்தட்ட 1,072 கனஅடி தண்ணீர் வந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 85.75 அடியாக … Read more

பவானிசாகர் அணையின் இன்றைய நீர் நிலவரம்.!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி. இந்த அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.  இதையடுத்து பவானிசாகர் அணை நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 93.12 அடியாக இருந்தது.அணைக்கு வினாடிக்கு 759 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து பாசனத்திற்காக 800 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 93.12 அடியாக உள்ளது. 10 கனஅடி தண்ணீர் குறைந்து வினாடிக்கு  … Read more

பவானிசாகர் அணையின் இன்றைய நீர் நிலவரம்.!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி. இந்த அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.  இதையடுத்து பவானிசாகர் அணை நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 93.19 அடியாக இருந்தது.அணைக்கு வினாடிக்கு 741 கனஅடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து பாசனத்திற்காக 800 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 93.12 அடியாக உள்ளது. வினாடிக்கு 759 கனஅடி வீதம் தண்ணீர் வருகிறது.  … Read more

மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…!

வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் பல இடங்களில் கனமழை மற்றும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நீலகிரி  மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் பில்லூர் அணை நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த உபரி நீரும் காரமடைபள்ளம் ,கொடநாடு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள நீரும் வந்து சேர்வதால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணை தனது முழு கொள்ளளவான 105 அடியை எட்டியுள்ளது. பவானிசாகர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 30 ஆயிரம் கன அடியாக … Read more

"100 அடியை தொட்ட பவானி சாகர்"அணை…!!

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இந்த ஆண்டில் 2ஆவது முறையாக 100 அடியை எட்டியுள்ளது.கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது குறிப்பிடத்தக்கது. பவானிசாகர் அணை ஈரோடு மிக மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்குகின்றது. இந்த அணையினால் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 2 இலட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெற்று வருகின்றன. அணையின் நீர்மட்டம் பாசனத்திற்கு திறக்கப்பட்ட நிலையில் குறையத் தொடங்கியது. இந்நிலையில் கடந்த ஒரு வாரகாலமாக … Read more