நடிகை பாவனா தன் நண்பரான நவீன் என்பவரை காதலித்து வந்தார். கேரளாவை சேர்ந்த நவீன் படங்களை தயாரித்து வந்தார். கடந்த மார்ச் மாதம் இவர்களது நிச்சயதார்த்தம் நடந்தது. அதன் பின், பாவனா சற்று பிரச்சனைகளில் சிக்கியதால் அவர்களது திருமணம் தள்ளிபோடப்பட்டது. இதனை தொடர்ந்து நடிகை பாவனாவின் திருமணம் இன்று காலை திருசூர் கோவிலில் அவர்களது நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றது. அவர்களது திருமண வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதோ […]