Siragadikka asai serial -சிறகடிக்க ஆசை தொடரின் விறுவிறுப்பான இன்றைக்கான[ஜூன் 19] கதைக்களத்தை இங்கே காணலாம். விஜயா மீனாவுக்கு டான்ஸ் கற்று கொடுத்தார் ; முத்துவும் மீனாவும் குரு தட்சணையோடு டான்ஸ் கத்துக்க விஜயாவிடம் வருகிறார்கள். இவர்களை பார்த்த விஜயா கோபமாக இருக்கிறார். மீனா சொல்றாங்க நாங்க இங்கே டான்ஸ் கத்துக்க வந்திருக்கோம் அத்தை எங்களுக்கு டான்ஸ் சொல்லிக் கொடுங்க அப்படின்னு சொல்றாங்க. அதுக்கு விஜயா முடியாதுன்னு சொல்றாங்க. முத்துவை பார்த்து கேக்குறாங்க நீ குடிச்சிட்டு வீட்ல […]
சிறகடிக்க ஆசை– விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரின் இன்றைய[ஜூன் 18] சுவாரசியமான நிகழ்வுகளை இங்கே காணலாம். கலை கட்டும் விஜயாவின் டான்ஸ் ஸ்கூல் ; விஜயா வெற்றிகரமாக டான்ஸ் கிளாஸை ஆரம்பித்து விட்டார், இப்போ ஸ்ருதியோட அம்மா விஜயாவா புகழ்றாங்க …சம்மந்தி நீங்க கத்துக்கிட்டத மத்தவங்களுக்கும் கற்றுக் கொடுக்கணும்னு நினைக்கிறீங்க அதுவே பெரிய விஷயம் அப்படின்னு சொல்றாங்க. விஜயா இதைக் கேட்டு உங்கள மாதிரி பெரிய இடத்து ஆளுங்க வாழ்த்தினா நான் நல்லா […]