Tag: BHARTHSTRIKE

செப்.10 “பாரத் பந்த்தி”ல் லீங்காகும் டிப்பர் லாரிகள்..!பலம் சேரும் “பாரதபந்த்”..?பயப்படுமா பாஜக..!!

காங்கிரஸ் சார்பில் செப்.10ல் நடைபெறும் நாடு தழுவிய போராட்டத்துக்கு டிப்பர் லாரி உரிமையாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு தருவதாக என அறிவித்துள்ளது. மேலும் செப்.10 நாடு முழுவதும் விண்ணை முட்டும் பெட்ரோல்,டீசல் விலைக்கு மத்திய பாஜக அரசை கண்டித்து பாரத்பந்த் நடைபெறும் என்று காங்கிரஸ் அறிவித்தது. இந்நிலையில் இன்று இந்தபோராட்டத்திற்கு முழு ஆதரவு அளிப்பதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிவித்தார்.போராட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பும் […]

#BJP 2 Min Read
Default Image