Tag: BharatRatna

பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது! பிரதமர் மோடி வாழ்த்து!

இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருது ‘பாரத ரத்னா’ விருது. இந்த விருது மிகச்சிறந்த தேசிய சேவை ஆற்றியவர்களைப் பாராட்டிப் வழங்கப்பட்டு வருகிறது.  அந்த வகையில், தற்போது பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது  வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியதாவது ” ஸ்ரீ எல்.கே. அத்வானி ஜிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவதைப் பகிர்ந்து கொள்வதில் நான் மிகவும் […]

#BJP 5 Min Read
Narendra Modi Lal Krishna Advani

எஸ்.பி.பி.க்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் – பிரதமருக்கு ஆந்திர முதல்வர் கடிதம்

பிரதமர் மோடிக்கு ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி கடிதம் எழுதியுள்ளார். பிரபலமான பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்  கடந்த வெள்ளிக்கிழமை(செப்டம்பர் 25-ஆம் தேதி )  உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதன் பின் சனிக்கிழமை (செப்டம்பர் 26-ஆம் தேதி) தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில்  நல்லடக்கம் செய்யப்பட்டது.ஆனால் இவருக்கு ” பாரத ரத்னா ” விருது வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்  பிரதமர் மோடிக்கு ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி கடிதம் எழுதியுள்ளார்.அவரது கடிதத்தில், எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு  பாரத […]

BharatRatna 2 Min Read
Default Image