அனைத்து பள்ளிகளையும் பாரத் நெட் மூலம் இணைக்க அனைத்து மாநில கல்வித்துறை செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய கல்விக்கொள்கையை அமல் செய்வது குறித்து மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்த மத்திய அரசு முடிவு செய்து அனைத்து மாநில கல்வித்துறை செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, இன்று ரமேஷ் பொக்ரியால் தலைமையில் கூட்டம் காணொளி மூலம் நடைபெற்றது. பொக்ரியாலுடனான ஆலோசனை கூட்டத்தில் அனைத்து பள்ளிகளையும் பாரத் நெட் மூலம் இணைக்கவும், மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் லேப்டாப், […]
முறைகேட்டுக்கு காரணமான அமைச்சர், அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உதயநிதி தெரிவித்துள்ளார். மத்திய அரசின் “பாரத் நெட்” திட்டத்தின் கீழ் அனைத்து கிராமங்களுக்கும் “இன்டர்நெட்” இணைப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 12,524 கிராமங்களுக்கு “இன்டர்நெட்” இணைப்பு வழங்கும் திட்டத்திற்கு கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் டெண்டர் விடப்பட்டது. திட்டத்தின் மதிப்பீடு ரூ.1,950 கோடி என ஒதுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து டெண்டர் வழங்கியதில் பல்வேறு முறைகேடு நடந்துள்ளதாக […]
மத்திய அரசின் “பாரத் நெட்” திட்டத்தின் கீழ் அனைத்து கிராமங்களுக்கும் “இன்டர்நெட்” இணைப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 12,524 கிராமங்களுக்கு “இன்டர்நெட்” இணைப்பு வழங்கும் திட்டத்திற்கு கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் டெண்டர் விடப்பட்டது. திட்டத்தின் மதிப்பீடு ரூ.1,950 கோடி என ஒதுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து டெண்டர் வழங்கியதில் பல்வேறு முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தநிலையில், டெண்டர் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றவில்லை என கூறி மத்திய வர்த்தக அமைச்சகம் […]