Tag: #BharatJodoYatra

ராமர் கோவில் திறப்புக்கு ஜனாதிபதியை அழைக்காததற்கு இதுவே காரணம்: பாஜக அரசு மீது ராகுல் காந்தி கடும் தாக்கு

ஜனாதிபதி திரெளபதி முர்மு ’ஆதிவாசி’ (பழங்குடி சமூகம்) என்பதால் அவரை ராமர் கோவில் திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்க அழைக்கவில்லை என ஆளும் பாஜக அரசை ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் அமேதியில் இன்று பாரத் ஜோடோ யாத்திரையின் போது நடைபெற்ற பொதுக்கூட்டத்தின் போதே பாஜக தலைமையிலான அரசை அவர் கடுமையாக சாடினார். ராகுல் காந்தி பேசும் போது, “ராமர் கோவில் நிகழ்வைப் பார்த்தீர்களா? பெரும் கோலாகலமாக நடைபெற்றது. ஆனால் தலித் சமூகத்தை சேர்ந்த முகங்களை […]

#BharatJodoYatra 4 Min Read

கோவிலுக்குள் நுழைய ராகுல் காந்திக்கு அனுமதி மறுப்பு

அசாம் மாநிலத்தில் அமைந்துள்ள படாதிரவாதான் கோவிலுக்குள் நுழைய ராகுல் காந்திக்கு தடை விதிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பாரத் ஜோடோ நியாய் யாத்திரையை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அசாம் மாநிலத்தில் யாத்திரையை மேற்கொண்டு வருகிறார். அசாமில் ராகுல் யாத்திரைக்கு ஆளும் பாஜக அரசு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்துவதாக காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில் இன்று காலை அசாம் மாநிலம் போர்டுவா மாவட்டத்தில் உள்ள […]

#BharatJodoYatra 4 Min Read

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ரா 2.O.. டிசம்பரில் துவங்க திட்டம்.?

பாரத் ஜோடோ யாத்ராவின் இரண்டாம் கட்டத்தை நடத்துவது குறித்து காங்கிரஸ் பரிசீலித்து வருகிற நிலையில், ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் இந்த பாரத் ஜோடோ யாத்ரா 2.0, இந்த ஆண்டு டிசம்பர் மற்றும் பிப்ரவரி 2024 க்கு இடையில் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. பாரத் ஜோடோ யாத்திரையின் முதல் கட்டம் செப்டம்பர் 7ம் தேதி அன்று தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் இருந்து தொடங்கியது. ஜனவரி 30ம் தேதி காஷ்மீர் வரை நடைபெற்றது. இந்த யாத்திரையின் போது, 126 […]

#BharatJodoYatra 4 Min Read
Bharat Jodo Yatra 2.O

2024 நாடாளுமன்ற தேர்தல் பாஜகவுக்கு மிகக் கடுமையாக இருக்கும் – ராகுல் காந்தி

2024 நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டால் பாஜகவை வீழ்த்த முடியும் என ராகுல் காந்தி பேட்டி. நான் களத்தில் இருந்து நேரடியாக பார்க்கிறேன் என்ற வகையில் சொல்கிறேன், வரும் நாடாளுமன்ற தேர்தல் பாரதி ஜனதா கட்சிக்கு மிகக் கடுமையாக இருக்கும் என இந்திய ஒற்றுமை பயணத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், எதிர்க்கட்சிகள் அனைத்தும் களத்தை சரியாக புரிந்து கொண்டால் பாரதிய ஜனதா கட்சியை தோற்கடிப்பது மிக சுலபம். […]

#BharatJodoYatra 3 Min Read
Default Image

ராகுலுக்கு பாதுகாப்பு – மத்திய உள்துறை அமைச்சருக்கு காங்கிரஸ் கடிதம்!

ராகுல் காந்திக்கான பாதுகாப்பை உறுதி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்குமாறு உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம். இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொள்ளும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது. ராகுல் காந்திக்கான பாதுகாப்பை உறுதி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்குமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கடிதம் எழுதியுள்ளார். ஒற்றுமை பயணத்தில் பங்கேற்கும் மக்கள் மற்றும் தலைவர்களுக்கான பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் […]

#AmitShah 3 Min Read
Default Image

ராகுலின் பயணத்தை தடுக்கவே கொரோனா நாடகம் – கே.சி.வேணுகோபால்

கொரோனா பரவல் குறித்து காங்கிரஸ் கட்சியும் அக்கறை கொண்டுள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் பேச்சு. காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை தடுக்கவே, கொரோனா நாடகத்தை பிரதமர் உருவாக்கி உள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் கேசி வேணுகோபால் குற்றசாட்டியுள்ளார். கொரோனா பரவல் குறித்து காங்கிரஸ் கட்சியும் அக்கறை கொண்டுள்ளதாகவும், சீனாவில் இருந்து விமானங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. தேசிய அளவில் கொரோனா கட்டுப்பாடு எதுவும் அமலில் இல்லை எனவும் தெரிவித்தார். பொது கூட்டங்களில் பேசி […]

#BharatJodoYatra 2 Min Read
Default Image

கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் நிறைந்ததுதான் இந்தியா – ராகுல் காந்தி

வெறுப்புணர்வை ஒழிப்பதே ஒற்றுமை பயணத்தின் நோக்கம் என டெல்லியில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உரை. காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்ரா என்ற பெயரில் இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த ஒற்றுமை யாத்திரை 11வது மாநிலம், 108வது நாளான இன்று டெல்லியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிலையில், டெல்லியில் நடைபெற்று வரும் பாரத் ஜோடோ யாத்ரா நிகழ்வில் பேசிய […]

#BharatJodoYatra 2 Min Read
Default Image

சனாதன சக்திகளை முற்றிலுமாக அப்புறப்படுத்துவது தான் ஒற்றுமை பயணத்தின் நோக்கம் – திருமாவளவன்

அனைத்து ஜனநாயக சக்திகளும் ராகுல்காந்திக்கு துணை நிற்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு. சனாதன சக்திகளை முற்றிலுமாக அப்புறப்படுத்துவது தான் ராகுல் காந்தியில் ஒற்றுமை பயணத்தின் நோக்கம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். டெல்லியில் இன்று நடைபெற்ற ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தில் விசிக தலைவர் திருமாவளவன் எம்பி, துரை ரவிக்குமார் எம்பி ஆகியோர் பங்கேற்றனர். அப்போது பேசிய தொல்.திருமாவளவன், மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்துகிற சனாதன சக்திகளை […]

#BharatJodoYatra 4 Min Read
Default Image

#BharatJodoYatra: ராகுல் யாத்திரையில் பங்கேற்றார் கமல்ஹாசன்!

ராகுல் காந்தி நடத்தி வரும் “பாரத் ஜோடோ” யாத்திரையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்பு. டெல்லியில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி நடத்தி வரும் “பாரத் ஜோடோ” என்ற இந்திய ஒற்றுமை யாத்திரையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்றார். டெல்லியில் காங்கிரஸ் கட்சியினருடன் தேசிய ஒற்றுமையை வலியுறுத்தி ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டுள்ளார். இந்த சமயத்தில், டெல்லியில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் அரசியல்வாதியாக இல்லாமல், ஒரு இந்தியனாக பங்கேற்கவுள்ளேன் […]

#BharatJodoYatra 2 Min Read
Default Image

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை நிறுத்தப்படாது – சல்மான் குர்ஷித் அறிவிப்பு

காங்கிரஸின் பாரத் ஜோடோ யாத்திரை நிறுத்தப்படாது என்று கட்சியின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் அறிவிப்பு. இந்திய ஒற்றுமை பயணத்தில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மாண்டவிய கடிதம் எழுதிருந்தார். அதில், ‘பாரத் ஜோடோ யாத்ரா’வின் போது கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும், இல்லையென்றால், தேச நலனை கருத்தில் கொண்டு நடைப்பயணத்தை ஒத்திவையுங்கள் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில், கொரோனா தொடர்பான […]

#BharatJodoYatra 3 Min Read
Default Image

நடைபயணத்தை ஒத்திவையுங்கள்! – ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் கடிதம்!

கொரோனா விதிகள் குறித்து என்னிடம் கேள்வி கேட்பது எனது கடமையைத் தடுப்பது போன்றது என அமைச்சர் மாண்டவியா கடிதம். இந்திய ஒற்றுமை பயணத்தில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மாண்டவிய கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘பாரத் ஜோடோ யாத்ரா’வின் போது கொரோனா நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். மாஸ்க் அணிந்து, சானிட்டரை பயன்படுத்துங்கள், இல்லையென்றால் தேச நலனை கருத்தில் கொண்டு நடைப் பயணத்தை ஒத்திவையுங்கள் என […]

#BharatJodoYatra 2 Min Read
Default Image

ஒற்றுமை பயணத்தை சீர்குலைக்க நினைக்கிறது பாஜக – அசோக் கெலாட்

மக்கள் ஆதரவை கண்டு பயந்து பாரத் ஜோடோ யாத்திரையை சீர்குலைப்பதே பாஜகவின் நோக்கம் என அசோக் கெலாட் ட்வீட். காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்திற்கு ஆதரவு பெருகி வருவதால், அதை சீர்குலைக்க நினைக்கிறது பாஜக என ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் குற்றசாட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ராஜஸ்தானில் பாரத் ஜோடோ யாத்திரை இன்று காலையில் நிறைவடைந்தது. ஆனால், பாஜகவும், மோடி அரசும் இங்கு கூடியிருக்கும் பெரும் கூட்டத்தைக் கண்டு […]

#BharatJodoYatra 3 Min Read
Default Image

#BharatJodoYatra: 100வது நாளை எட்டிய இந்திய ஒற்றுமைப் பயணம்!

ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தின் 100-வது நாள் நிகழ்வை இன்று கொண்டாட ஜெய்ப்பூரில் ஏற்பாடு. மக்களை ஒன்றுபடுத்த காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தொடங்கிய இந்திய ஒற்றுமை பயணம் இன்றுடன் 100வது நாளை எட்டியுள்ளது. இதை ஜெய்ப்பூரில் சிறப்பாக கொண்டாட காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்துள்ளது. 150 நாட்களுக்குள், 12 மாநிலங்களில் 3,500 கி.மீ தூரத்தை கடக்க திட்டமிடப்பட்டுள்ளது. மக்களை ஒன்றுபடுத்துவதற்காக இந்திய ஒற்றுமை பயணத்தைக் கடந்த செப்.7-ம் தேதி கன்னியாகுமரியில் ராகுல்காந்தி தொடங்கினார். இந்த நிலையில், ராகுல் காந்தி […]

#BharatJodoYatra 3 Min Read
Default Image

தன்னை தானே சாட்டையால் அடித்து கொண்ட ராகுல் காந்தி! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

இந்திய ஒற்றுமை பயணத்தின்போது தன்னை தானே சாட்டையால் அடித்து கொண்டார் ராகுல் காந்தி. காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ‘இந்திய ஒற்றுமை’ பயணம் நடைபயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த செப்.7-ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து தனது நடை பயணத்தை தொடங்கிய ராகுல் காந்தி, கேரளா, கர்நாடகாவை அடுத்து தற்போது தெலுங்கானா மாநிலத்தில் 57வது நாளாக இன்று தனது பயணத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். இந்த பயணத்தில் நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களும், இளைஞர்களும் அவருடன் […]

#BharatJodoYatra 4 Min Read
Default Image

ராகுலின் ஒற்றுமை பயணத்தில் சோனியா காந்தி பங்கேற்பு!

மைசூரில் ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணத்தில் சோனியா காந்தியும் பங்கேற்றுள்ளார்.  ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி பங்கேற்றுள்ளார். கர்நாடகா மாநிலம் மாண்டியாவில் நடைபெறும் இந்திய ஒற்றுமை பயணத்தில் சோனியா காந்தி கலந்துகொண்டுள்ளார். மாண்டியாவில் ராகுல் காந்தியுடன் சேர்ந்து சோனியா காந்தி நடந்து செல்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு சோனியா காந்தி பொது நிகழ்ச்சிக்கான இந்திய ஒற்றுமை பயணத்தில் கலந்து கொண்டுள்ளார். செப்டம்பர் 7-ஆம் தேதி ராகுல் காந்தி தனது […]

#BharatJodoYatra 2 Min Read
Default Image

#Breaking:2024 ஆண்டு நாடாளுமன்ற தேர்தல்:3 குழுக்கள் அமைப்பு – காங்கிரஸ் அதிரடி அறிவிப்பு!

வருகின்ற 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு அரசியல் விவகாரங்கள் குழு,தேர்தல் செயற்பாட்டுக் குழு,யாத்திரைக் குழு என்ற 3  குழுக்களை காங்கிரஸ் கட்சி அமைத்துள்ளது. இதனிடையே,ஜெய்பூரில் சிந்தனை அமர்வு கூட்டம் காங்.தலைவர் சோனியா காந்தி தலைமையில் 3 நாட்கள் நடைபெற்றது. அதனடிப்படையில்,தற்போது 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 3 குழுக்களை காங்கிரஸ் கட்சி அமைத்துள்ளது.அதன்படி,காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையிலான அரசியல் விவகாரங்களுக்கான குழுவில் எம்பி ராகுல் காந்தி,மல்லிகார்ஜூனா கார்கே,கேசி […]

#BharatJodoYatra 3 Min Read
Default Image