சென்னை: டெல்டா மாவட்டங்களில் இன்று (டிச.11) மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும், சென்னையில் இன்றைய நாளின் பிற்பகுதியில் மழை தொடங்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மகாகவி பாரதியாரின் 143ஆவது பிறந்தநாளையொட்டி அவரது படைப்புகளின் தொகுப்பை இன்று பிற்பகல் 1 மணிக்கு வெளியிடுகிறார் பிரதமர் மோடி. அந்த நூல் தொகுப்பில் பாரதியார் எழுத்துக்களின் பதிப்புகள், விளக்கங்கள், ஆவணங்கள் உள்ளிட்டவை […]