டெல்லி பாரதியார் சிலை கைத்தடி மாயம்! டெல்லி துணை முதல்வருக்கு ஜி.கே.வாசன் கடிதம்!

நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.கே.வாசன் அவர்கள், பாரதியாரின் சிலையில் இருந்த கைத்தடியை மீண்டும் வைக்க கோரி டெல்லி துணை முதல்வருக்கு கடிதம். இன்று நாடு முழுவதும் பாரதியாரின் 139-வது பிறந்தநாள் அனுசரிக்கப்பட்டு வருகிற நிலையில், இன்று பல கட்சி தலைவர்களும் டெல்லி, சுப்பிரணியன் மார்க் சாலையில் இருக்கும், பாரதியாரின் சிலைக்கு மாலையிட்டு மரியாதை செலுத்தியுள்ளனர்.  இந்நிலையில், பாரதியாரின் சிலையில் கைத்தடி காணாமல் போயுள்ளது குறித்து எந்த தலைவர்களும் கவனிக்கவில்லை. மேலும், இதுகுறித்து அந்த சிலையை சுற்றி தூய்மைப்படுத்தக் கூடியவர்களிடம் … Read more

டெல்லியில் உள்ள பாரதியார் சிலையின் கைத்தடியை எடுத்து சென்றது யார்?

டெல்லி சுப்பிரணியன் மார்க் சாலையில் இருக்கும், பாரதியாரின் சிலையில் உள்ள கைத்தடி காணாமல் போனதால் பரபரப்பு. இன்று நாடு முழுவதும் பாரதியாரின் 139-வது பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிற நிலையில், இன்று பல கட்சி தலைவர்களும் இவருக்கு மாலையிட்டு மரியாதை செலுத்தி வருகின்றனர். டெல்லி சுப்பிரணியன் மார்க் சாலையில் இருக்கும், பாரதியாரின் சிலைக்கும் தலைவர்கள் மாலையிட்டு மரியாதை செலுத்தியுள்ளனர். ஆனால், பாரதியாரின் சிலையில் கைத்தடி காணாமல் போயுள்ளது குறித்து எந்த தலைவர்களும் கவனிக்கவில்லை. மேலும், இதுகுறித்து அந்த … Read more