சென்னை : தமிழகத்தில் சமீபத்தில் அதிகம் பேசப்பட்ட அரசியல்வாதியாக ஆதவ் அர்ஜுனா உள்ளார். அவர் பேசும் கருத்துக்கள், சமூக வலைதளத்தில் பதிவிடும் கருத்துக்கள் இணையத்தில் பேசுபொருளாக மாறி வருகிறது. முன்னதாக தவெக தலைவர் விஜயுடன் ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்டதுமட்டுமல்லாமல் , ஒருமித்த கருத்தை மேடையில் பிரதிபலித்து சொந்த கட்சியிலேயே எதிர்ப்பை சம்பாதித்தார் ஆதவ் அர்ஜுனா. இதன் காரணமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து 6 மாதங்கள் சஸ்பெண்ட்டாகி உள்ளார் ஆதவ் அர்ஜுனா. இப்படியான சூழலில் நேற்று […]
டெல்லி சுப்பிரணியன் மார்க் சாலையில் இருக்கும், பாரதியாரின் சிலையில் உள்ள கைத்தடி காணாமல் போனதால் பரபரப்பு. இன்று நாடு முழுவதும் பாரதியாரின் 139-வது பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிற நிலையில், இன்று பல கட்சி தலைவர்களும் இவருக்கு மாலையிட்டு மரியாதை செலுத்தி வருகின்றனர். டெல்லி சுப்பிரணியன் மார்க் சாலையில் இருக்கும், பாரதியாரின் சிலைக்கும் தலைவர்கள் மாலையிட்டு மரியாதை செலுத்தியுள்ளனர். ஆனால், பாரதியாரின் சிலையில் கைத்தடி காணாமல் போயுள்ளது குறித்து எந்த தலைவர்களும் கவனிக்கவில்லை. மேலும், இதுகுறித்து அந்த […]