நம் நாட்டிற்கு சுதந்திரம் என்பது எளிதில் ஏதும் கிடைக்கவில்லை. கோடிக்கணக்கானோரின் போராட்டம், லட்சக்கணக்கரின் தியாகங்கள் நிறைந்தது நமது சுதந்திர சுவாசக்காற்று. இதனை புத்தக வடிவில் வெளியிட்டு கூறினாலும், நவீன உலகுக்கு புரியும் வண்ணம் திரைப்படங்கள் மூலம் எடுத்துக்கூறிய போதே வெகுஜன மக்களுக்கும் நம் தலைவர்களின் தியாகங்கள் தெரியவந்தது என்றே கூற வேண்டும். அப்படி பாராட்டப்பட்ட ஒரு சில தமிழ் திரைப்படங்களை இங்கே காணலாம் . கப்பலோட்டிய தமிழன் (1961) : இந்திய விடுதலை போராட்டத்தில் பங்கற்றிய முக்கிய […]
அவ்வையார் மற்றும் பாரதி பாடல்களை நீர் ஆதாரங்கள், உள்நாட்டு ஆயுத உற்பத்தியை மேற்கோள்காட்டி பிரதமர் மோடி பேசியுள்ளார். தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில், பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, அவ்வையாரின், வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயரக் குடி உயரும், குடி உயரக் கோல் உயரும், கோல் உயரக் கோன் உயர்வான் என்ற பாடலை மேற்கோள்காட்டி பிரதமர் மோடி […]
10-ம் வகுப்பு தேர்வில் 68 சதவீதம் மதிப்பெண் பெற்ற நடைபாதையில் வசிக்கும் மாணவி வீட்டை பரிசாக அளித்த இந்தூர் அரசாங்கம். பாரதி கண்டேகர் என்ற மாணவி 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் அவரது குடும்பத்தினருடன் நடை பாதையில் வசித்து வருகிறார். இவர் 10-ம் வகுப்பு தேர்வில் 68 சதவீதம் மதிப்பெண் பெற்றுள்ளார். இவரது கடின முயற்சியையும், வெற்றியையும் பாராட்டி, இந்தூர் முனிசிபல் கார்ப்பரேஷனால் இவருக்கு ஒரு வீடு பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாணவி பாரதி கூறுகையில், ‘வீட்டிற்கான […]