பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் ட்ரெண்டிங்கில் உள்ள தொடர் தான் செம்பருத்தி. இந்த தொடரில் வில்லியாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் பாரதா நாயுடு. இவர் தன்னுடன் வேலை செய்யும் துணை இயக்குனரை காதலித்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். இவர்கள் திருமணத்தில் இருவரும் இணைந்து ஆடிய நடன வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ, View […]