நாளை நாடு முழுவதும் முழு அடைப்புக்கு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு பல்வேறு காட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளது. வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 12 நாட்களாக விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளின் போராட்டத்திற்கு ஒரு முடிவு இல்லாத நிலையில், நாளை நாடு முழுவதும் முழு அடைப்புக்கு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் […]
இன்று இந்தியா முழுவதும் காங்கிரஸ் சார்பில் பெட்ரோல்,டீசல் விலையுயர்வை எதிர்த்து நடைபெற்ற பாரதபந்த் மாபெரும் போராட்டம் நடைபெற்றது.இந்த போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி தலைமை வகித்தது. இதில் ஏராளாமான கட்சிகள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டது.இந்நிலையில் போராட்டம் அறிவித்த காங்கிரஸ் கட்சியினர் சிலர் கடைகள் திறக்கப்பட்டால் கல்வீசி தாக்குவோம் என்று பகீரங்கமாக கூறினார். ஆனால் தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியினர் நடத்திய இந்த பந்த்தில் அவர்கள் கட்சிக்காரர்களின் கடைகள் அனைத்தும் திறந்தே இருந்தன குறிப்பிடத்தக்கது. […]