நடிகை நமீதா தற்போது இவர் இதுவரை யாருக்கும் தெரியாத ஒரு ரகசியத்தை தெரிவித்துள்ளார் நமீதா, ஒரு கால கட்டத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்தவர். அவரது மச்சான் என்ற வார்த்தையை கேட்பதற்கே தவமாய் கிடந்தனர். பல கவர்ச்சியான வேடங்களில் தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு மொழியிலும் நடித்துள்ளார். அதனையடுத்து கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 2-ல் கலந்து கொண்டு மக்களின் அன்பை பெற்றார். அதனையடுத்து சினிமா பட தயாரிப்பாளரான வீர் என்பவரை காதலித்து திருமணம் செய்து […]