Tag: Bharat rice

இன்று அறிமுகப்படுத்தப்படும் “பாரத் அரிசி” திட்டம்..!

கடந்த ஓராண்டில் அரிசியின் சில்லறை மற்றும் மொத்த விற்பனை விலை சுமார் 15 சதவீதம் அதிகரித்துள்ளது. ஏற்றுமதிக்கு தடை இருந்தும், விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. எனவே விலையை கட்டுப்படுத்தும் வகையில் “பாரத் அரிசி”-யை சந்தையில் அறிமுகப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி “பாரத் அரிசி” என்ற பெயரில்  ரூ.29 -க்கு மானிய விலையில் ஒரு கிலோ அரிசி யை மத்திய அரசு இன்று (செவ்வாய்க்கிழமை) அறிமுகப்படுத்தவுள்ளது. மானிய விலையில் வழங்கப்படும் இந்த அரிசி 5 கிலோ மற்றும் 10 […]

Bharat rice 4 Min Read
Bharat Rice

பாரத் அரிசி 1 கிலோ ரூ.29…அடுத்த வாரம் முதல் விற்பனை – மத்திய அரசு முடிவு!

நாடு முழுவதும் வரத்து குறைந்ததால் சில்லரை மற்றும் மொத்த விற்பனை சந்தைகளில் 15% அளவுக்கு அரிசி விலை அதிகரித்துள்ளது. இந்நிலையில், விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், அதிகரித்து வரும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை சமாளிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, பாரத் அரிசி என்ற பெயரில் ரூ.25க்கு ஒரு கிலோ அரிசி விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே, ‘பாரத் அட்டா’வை கிலோ ஒன்றுக்கு 27.50 ரூபாய்க்கும், ‘பாரத் […]

#Bharat 4 Min Read
Bharat Rice

இனி ரூ.25க்கு ஒரு கிலோ அரிசி! விரைவில் வரும் பாரத் அரிசி…

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலையொட்டி, அதிகரித்து வரும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை சமாளிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக,Bharatdalயை கிலோவுக்கு 25 ரூபாய் தள்ளுபடி விலையில் அறிமுகப்படுத்த மத்திய அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. சமீபகாலமாக அரிசி விலை கிடுகிடுவென்று உயர்ந்து ரூ.100 வரை சென்றது. இந்நிலையில், விரைவில் பாரத் என்ற பிராண்ட் பெயரில் ரூ.25க்கு ஒரு கிலோ அரிசி விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனால், ஏழை நடுத்தர மக்கள் அரிசியை வாங்க முடியாத […]

#Bharat 3 Min Read
rice