ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதுதான் பாரத ரத்னா. அதன்படி, ஜனவரி 2,1954 முதல் அரசியல், கலை, இலக்கியம் மற்றும் அறிவியல் உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக செயல்பட்டு சாதனை புரிந்தவர்களுக்கு பாரத ரத்னா வழங்கப்படுகிறது. அந்தவகையில், நாட்டிலேயே மிக உயர்ந்த விருதாக மதிக்கப்படும் பாரத ரத்னா விருது, பீஹார் முன்னாள் முதல்வர் கர்ப்பூரி தாக்கூர் மற்றும் பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கு வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார். இந்த நிலையில், […]
சுதந்திர போராட்ட வீரரும், பீகார் மாநில முன்னாள் முதலமைச்சருமான கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் பின்தங்கிய சமூகப் பிரிவில் பிறந்த கர்பூரி தாக்கூர், ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று சிறைவாசம் சென்றவர். பிரஜா சோசலிஸ்ட் கட்சியுடன் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய கர்பூரி தாக்கூர், 1977 – 1979 காலகட்டத்தில் பீகார் மாநில முதலமைச்சராக பதவி வகித்தபோது ஜனதா கட்சியில் ஐக்கியமானார். அரசு பணி, கல்வியில் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்திற்கு […]
நாட்டின் மிக உயர்ந்த சிவில் விருதான பாரத ரத்னா விருதை, மருத்துவர்கள், செவிலியர்களுக்கு வழங்க வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார். நாடு முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றின் தாக்கம் இருந்து வருகிறது.குறிப்பாக கடந்த மே மாதத்தில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையானது உச்சத்தை எட்டியது.இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப்பணியாளர்கள் உள்ளிட்டோர் தங்களது உயிரையும் பொருட்படுத்தாது சிறப்பாக பணியாற்றினர்.மேலும்,அரசு மேற்கொண்டு […]
தமிழக சட்டப்பேரவை 2-ம் நாளாக இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. துணை சபாநாயகர் ஜெயராமன் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என சட்டசபையில் கோரிக்கை வைத்துள்ளார். தமிழக சட்டப்பேரவை 2-ம் நாளாக இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டம் தொடங்கியதும் சபாநாயகர் தனபால் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் நல்லப்பன், வடிவேலு, கே.கே.சின்னப்பன், சு.சுப்பிரமணியன், கே.வி.முரளிதரன், அழகராஜன், நாராயணன், வ.மு.சுப்பிரமணியன், வை.பாலசுந்தரம், டாக்டர் தேவராஜன், சக்திவேல் முருகன், ஜெனிபர் சந்திரன், எஸ்.ஏ.எம்.உசைன், […]
தயானந்த சரஸ்வதி, விவேகானந்தர் மற்றும் சன்னியாசிகளுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று பாபா ராம்தேவ் கோரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, ஜனசங்கத் தலைவர் நானாஜி தேஷ்முக், அசாமி பாடகர் பூபன் ஹசாரிகா ஆகியோருக்கு கவுரவப்படுத்தும் வகையில் மத்திய அரசு பாரத ரத்னா அறிவித்தது. இந்நிலையில் இதுபற்றி பதஞ்சலி பாபா ராம்தேவ் கூறுகையில் , இதுவரை வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதில் துறவிகள் யாருக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்படவில்லை. தயானந்த சரஸ்வதி, விவேகானந்தர், சிவக்குமார சுவாமி […]
வரலாற்றில் இன்று – மார்ச் 20, 1992 – உலகப் புகழ் பெற்ற இந்தியத் திரைப்பட இயக்குநர் சத்யஜித்ரேவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. உலக திரைப்பட அரங்கில் அவர் தனக்கென்று தனி முத்திரை பதித்ததோடு, இந்திய திரைப்படங்களுக்கும் கவுரவத்தைத் தேடிக்கொடுத்தார். திரைப்பட டைரக்ஷன் மட்டுமின்றி, இசை அமைப்பு, ஓவியம் தீட்டுதல், குழந்தைகளுக்கான கதைகள் எழுதுதல் ஆகியவற்றிலும் சத்யஜித்ரே வல்லவர். சத்யஜித்ரே தயாரித்து டைரக்டு செய்த படங்களில் பெரும்பாலானவற்றுக்கு அவரே இசை அமைத்தார். இந்திய சினிமாத்துறையில் “ஆஸ்கார் […]