சுனில் கவாஸ்கர் : இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் அவர் மிட்-டே பக்கத்தில் எழுதிய கட்டுரையில் இந்திய அணியின் பயிற்சியாளருக்கு பாரத் ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கூறி இருக்கிறார். இந்திய அணி 17 வருடங்களுக்கு பிறகு டி20 உலகக்கோப்பை தொடரை வென்று உலகக்கோப்பையை கைப்பற்றியது. ரோஹித் ஷர்மாவின் தலைமையில், ராகுல் ட்ராவிடின் தலைமை பயிற்சியாலும் இந்திய அணியின் கடுமையான முயற்சியாலும் இந்த உலகக்கோப்பையை இந்திய அணி வென்றுள்ளது. கடந்த 2021 ம் ஆண்டில் […]
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதுதான் பாரத ரத்னா. அதன்படி, ஜனவரி 2,1954 முதல் அரசியல், கலை, இலக்கியம் மற்றும் அறிவியல் உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக செயல்பட்டு சாதனை புரிந்தவர்களுக்கு பாரத ரத்னா வழங்கப்படுகிறது. அந்தவகையில், நாட்டிலேயே மிக உயர்ந்த விருதாக மதிக்கப்படும் பாரத ரத்னா விருது, பீஹார் முன்னாள் முதல்வர் கர்ப்பூரி தாக்கூர் மற்றும் பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கு வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார். இந்த நிலையில், […]
சுதந்திர போராட்ட வீரரும், பீகார் மாநில முன்னாள் முதலமைச்சருமான கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் பின்தங்கிய சமூகப் பிரிவில் பிறந்த கர்பூரி தாக்கூர், ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று சிறைவாசம் சென்றவர். பிரஜா சோசலிஸ்ட் கட்சியுடன் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய கர்பூரி தாக்கூர், 1977 – 1979 காலகட்டத்தில் பீகார் மாநில முதலமைச்சராக பதவி வகித்தபோது ஜனதா கட்சியில் ஐக்கியமானார். அரசு பணி, கல்வியில் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்திற்கு […]
எஸ்.பி.பிக்கு பாரதராத்னா விருது வழங்க மத்திய அரசை வலியுறுத்தும்படி முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம் என அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை பிரபலமான பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்கள் உடல்நலக்குறைவால் இறைவனடி சேர்ந்தார். அவரது மறைவைத் தொடர்ந்து இவருக்கு சிலை அமைக்க வேண்டும், இசை பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும், விருதுகள் வழங்க வேண்டும் என பலரும் முதல்வரிடம் கோரிக்கை எழுப்பிய வண்ணம் உள்ளனர். அதுபோல ஆந்திராவிலும் இவருக்கு இசை பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் […]
வருகின்ற 21-ம் தேதி மகராஷ்டிராவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை 24 -ம் தேதி எண்ணப்படுகிறது. இதற்காக அனைத்து கட்சிகளும் அறிக்கைகள் மற்றும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பாஜக இன்று தேர்தல் அறிக்கை வெளியிட்டது. இந்த அறிக்கையை பாஜகவின் செயல் தலைவர் ஜெ.பி நாட்டா வெளியிட்டார். அவர்கள் வெளியிட்ட அந்த அறிக்கையில் மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கித் தருவதாகவும் , மகாராஷ்டிர மாநிலத்தை வறட்சியில் இருந்து […]
உலகப் புகழ்பெற்ற ஷெனாய் இசை மேதை ‘பாரத ரத்னா’ உஸ்தாத் பிஸ்மில்லா கான் (Ustad Bismillah Khan) பிறந்த தினம் இன்று 21 மார்ச், 1916 -பிஹார் மாநிலம் தும்ரான் கிராமத்தில் (1916) பிறந்தார். பெற்றோர்கள் வைத்த பெயர் கமருதீன். குழந்தையைப் பார்க்க வந்த தாத்தா ‘பிஸ்மில்லா’ என்று அழைத்தார். அந்த பெயரே நிலைத்து விட்டது. கல்யாண வீடுகளில் மட்டுமே இசைக்கப்பட்ட ஷெனாய் இசைக் கருவியை சாஸ்திரீய கச்சேரி மேடைக்கு கொண்டுவந்து உலகப்புகழ் பெறவைத்தார். உலகம் முழுவதும் […]