டெல்லி : தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு, ராகுல் காந்தி ஒற்றுமை யாத்திரை சமயத்தில் மேற்கொண்ட தற்காப்புக் கலை பயிற்சி வீடியோவை காங்கிரஸ் தலைமை வெளியிட்டுள்ளது. ஹாக்கி விளையாட்டின் ஜாம்பவான் மறைந்த மேஜர் தியான் சந்த் பிறந்த நாளான ஆகஸ்ட் 29 (இன்று) தேசிய விளையாட்டு தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. தேசிய விளையாட்டு தினமான இன்று காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் (டிவிட்டர்) சமூக வலைதள பக்கத்தில் ஒரு வீடீயோவை பதிவிட்டுள்ளது. அதில், காங்கிரஸ் இளம் […]
ஆந்திர பிரதேசம்: நான் மேற்கொண்ட ஒற்றுமை யாத்திரைக்கு மறைந்த ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி தான் காரணம் என ராகுல் காந்தி வீடியோ மூலம் கூறியுள்ளார். மறைந்த ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி அவர்களின் பிறந்த தினம் இன்று (ஜூலை 8) கொண்டாடப்படுகிறது. ஆந்திராவில் காங்கிரஸ் நீண்ட வருடத்திற்கு பிறகு நிலையான ஆட்சியை அமைக்க உறுதுணையாக இருந்தவர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி. ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி […]
Bharat Jodo Nyay Yatra : காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி முன்னதாக கான்னியகுமாரி முதல் காஷ்மீர் வரையில் பாரத ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டார். அதற்கு காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் மாநிலங்களில் பெரும் வரவேற்ப்பு கிடைத்ததை அடுத்து கடந்த ஜனவரி மாதம் மீண்டும் தனது நடைப்பயணத்தை கிழக்கில் இருந்து மேற்காக தொடங்கினார். Read More – நாளை மும்பை செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.! கடந்த ஜனவரி 14ஆம் தேதி வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் “பாரத ஒற்றுமை நியாய […]
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக ராகுல் காந்தி மேற்கொண்டிருக்கும் பாரத் ஜோடோ யாத்திரையில் அவர் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தின் சண்டௌலியில் ராகுல் காந்தி இன்று பாரத் ஜோடோ யாத்திரையை மேற்கொள்ளும் நிலையில் அதில் தனது சகோதரரருடன் இணைந்து கொள்ள பிரியங்கா காந்தி திட்டமிட்டிருந்த போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து பிரியங்கா காந்தி தனது எக்ஸ் தள பக்கத்தில், “நான் இன்று […]
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி முன்னதாக கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத ஒற்றுமை யாத்திரை நடத்தினார். கடந்த 2022 செப்டம்பர் 7ஆம் தேதி தமிழகத்தில் கன்னிக்குமாரியில் தொடங்கிய இந்த யாத்திரையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன் பிறகு 2023 ஜனவரி மாதம் காஷ்மீர், ஸ்ரீநகரில் ஒற்றுமை யாத்திரை நிறைவு செய்யப்பட்டது. இந்த யாத்திரையில் பாஜகவின் பிரிவினைவவாத மாத அரசியலுக்கு எதிராகவும், சமத்துவம், வேலைவாய்ப்பின்மை போன்ற சமூக பொருளாதார பிரச்சனைகளை வெளிக்கொண்டு வருவதற்காகவும் முக்கிய நோக்கமாகக் […]
மணிப்பூர் மாநிலம் இம்பாலில் ராகுல் காந்தி தனது நீதியாத்திரையை தொடங்க மாநில அரசு அனுமதி அளிக்கப்பத்துள்ளது. காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி முன்னதாக கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டார். இதன் மூலம் பல்வேறு மாநிலங்களில் நடைபயணம் மூலம் தனது பிரச்சாரத்தை ராகுல் காந்தி மேற்கொண்டார். அதேபோல, தற்போது கிழக்கில் இருந்து மேற்கு பகுதி மாநிலங்களை உள்ளடக்கிய ஒற்றுமை யாத்திரையை மீண்டும் நடத்த ராகுல் காந்தி திட்டமிட்டு இருந்தார். வரும் ஜனவரி 14-ஆம் […]
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி முன்னதாக கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டார். இதன் மூலம் பல்வேறு மாநிலங்களில் நடைபயணம் மூலம் தனது பிரச்சாரத்தை ராகுல் காந்தி மேற்கொண்டார். அதேபோல, தற்போது கிழக்கில் இருந்து மேற்கு பகுதி மாநிலங்களை உள்ளடக்கிய ஒற்றுமை யாத்திரையை மீண்டும் நடத்த ராகுல் காந்தி திட்டமிட்டு இருந்தார். மராட்டியத்தில் இந்தியா கூட்டணி தொகுதி பங்கீடு இறுதி! வரும் ஜனவரி 14-ஆம் தேதி மணிப்பூரில் இருந்து இந்த ஒற்றுமை யாத்திரையை […]
ராகுல் காந்தியின் பேச்சுக்கள் அரசியல் களத்தை அதிர வைக்கிறது. – தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து ஒற்றுமை யாத்திரை தொடங்கி 100வது நாளை கடந்து தற்போது தலைநகர் டெல்லியில் தொடர்ந்து வருகிறது. ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரை குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், ராகுல் காந்தியின் பேச்சுக்கள் அரசியல் களத்தை அதிர வைக்கிறது என கூறினார். மேலும், ராகுல் காந்தி தேர்தல் அரசியலையோ, கட்சி அரசியலையோ பேசவில்லை, சித்தாந்த […]
டெல்லியில் உள்ள வாஜ்பாய் நினைவிடத்தில் ராஜீவ் காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார். காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான ஒற்றுமை யாத்திரையை தொடங்கி 100வது நாளை கடந்து தற்போது தலைநகர் டெல்லியில் தனது நடைப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். டெல்லியில் அவர் பாரத தலைவர்களது நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார். மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார். அதே போல, மறைந்த பாஜக […]
ராகுல் காந்தி நேருவின் கொள்ளுப்பேரன், நான் காந்தியின் கொள்ளுப்பேரன். – டெல்லியில் கமல்ஹாசன் பேச்சு. டெல்லியில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி நடத்தி வரும் “பாரத் ஜோடோ” என்ற இந்திய ஒற்றுமை யாத்திரையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்றார். இந்த ஒற்றுமை யாத்திரையில் கமல்ஹாசன் பேசுகையில், முதலில் கமல்ஹாசன் ஆங்கிலத்தில் பேச முற்பட்டார். உடனே ராகுல் காந்தி கேட்டுக்கொண்டதன் பெயரில், தமிழில் பேச தொடங்கினார். அவர் பேசுகையில், இது இரண்டு கொள்ளுபேரன்கள் கலந்துகொள்ளும் ஒற்றுமை […]
எந்தவித பாகுபாடும் இல்லாமல் அன்பு நிறைந்த இந்தியாவை உருவாக்குவதே எங்கள் ஒற்றுமை யாத்திரை நடைபயணத்தின் நோக்கம். – காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி. காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் பாரத ஒற்றுமை யாத்திரை நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார். பல்வேறு மாநிலங்களை கடந்த இந்த யாத்திரை தற்போது 100வது நாளை தாண்டி தலைநகர் டெல்லியில் இன்று துவங்கியுள்ளது. தலைநகர் டெல்லியில் இன்று தனது ஒற்றுமை யாத்திரையை தொடங்கிய ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், எந்தவித பாகுபாடும் […]
நாளை ராகுல்காந்தியின் ஒற்றுமை யாத்திரையில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கலந்து கொள்ள உள்ளார் என அவரே வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் ஒற்றுமை யாத்திரை தொடங்கி 100வது நாளை கடந்து சென்று கொண்டிருக்கிறது. தற்போது ஹரியானா மாநிலத்தில் நடைபயணம் தொடர்கிறது. நாளை தலைநகர் டெல்லியில் ஒற்றுமை யாத்திரை தொடர உள்ளது. இந்நிலையில் இந்த ஒற்றுமை யாத்திரையில் தானும் கலந்து கொள்ளப்போவதாக மக்கள் நீதி மய்ய தலைவர் […]
ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரை இன்று மாலை ஹரியானா மாநிலத்தில் நிறைவு பெற்று நாளை தலைநகர் டெல்லியில் தொடங்க உள்ளது. கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் செல்லும் தனது ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார். 100 நாட்களை கடந்து இந்த யாத்திரை நடைபெற்று வருகிறது. கடந்த புதன்கிழமை அன்று ராஜஸ்தானில் இருந்து ஹரியானா சென்ற ராகுல் காந்தி இன்று ஹரியானாவில் உள்ள சோஹ்னா, கெர்லி லாலாவிலில் தனது யாத்திரையை […]
வரும் டிசம்பர் 24ஆம் தேதி ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரை டெல்லி சென்றடைய உள்ளது. காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். தமிழகம், கேரளா, மத்திய பிரதேசம் என கடந்து தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் யாத்திரை நடைபெற்று வருகிறது. வரும் டிசம்பர் 24ஆம் தேதி தலைநகர் டெல்லியை அடைய இருக்கிறது ராகுல்காந்தியின் ஒற்றுமை யாத்திரை. தலைநகர் டெல்லிக்கு காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தியை வரவேற்க பாதர்பூர் மெட்ரோ ரயில் நிலையம் […]
அமெரிக்காவில் பேசும்போது இந்தி எந்த வகைலயிலும் உதவாது. பள்ளிகளில் மாணவ மாணவியர்களுக்கு ஆங்கிலம் கற்று கொடுப்பதை பாஜகவினர் விரும்பவில்லை. – ராகுல் காந்தி குற்றசாட்டு. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை தனது ஒற்றுமை யாத்திரையை தொடங்கிய ராகுல் காந்தி தற்போது 100 நாளை கடந்து ராஜஸ்தானில் தனது பயணத்தை தொடர்ந்து வருகிறார். வழிநெடுக, காங்கிரஸார் ஏற்பாடு செய்துள்ள பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, தனது கருத்துக்களை பதிவு செய்தும் வருகிறார். அவர் ராஜஸ்தானில் இன்று பேசுகையில் ஹிந்தி திணிப்பு […]
கே.ஜி.எப் 2 இசையை பயன்படுத்திய விவகாரம் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி விளக்கம் அளிக்க கர்நாடக நீதிமன்றம் உத்தரவு. காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தற்போது கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் பாரத ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். அவர் நடைபயணம் மேற்கொண்ட விடியோ கிளிப்பாக தயார் செய்து அதில் கே.ஜி.எப் 2 இசையை கோர்த்து அதனை பாரத் ஜோடோ யாத்ரா எனும் டிவிட்டர் பக்கத்திலும், காங்கிரஸ் டிவிட்டர் தளத்திலும் பதிவிடப்பட்டது. அனுமதியின்றி கே.ஜி.எப்-2 இசையை பயன்படுதியாக கூறி […]
காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கங்களை தற்காலிகமாக முடக்க பெங்களூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ” இந்தியா ஒற்றுமை பயணம்” என்ற பெயரில் இந்தியா முழுவதும் பல மாநிலங்கள் கடந்து நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த நடை பயணத்தை குறிப்பிடும் வகையில் எடிட் செய்யப்பட்ட வீடியோவில் கேஜிஎப் 2 படத்தின் பாடல்கள் அனுமதியின்றி ஒளிபரப்பப்பட்டதாக MRT இசை நிறுவனம் காப்புரிமை கோரி பெங்களூரு நீஎதிமன்றத்தில் வழக்கு தொடர்தது. இந்த வழக்கை விசாரித்த பெங்களூரு நீதிமன்றம், […]
தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு 24 முதல் 26 வரையில் ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் ஒற்றுமை யாத்திரைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது . காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி கன்னியாகுமரியில் தொடங்கிய ஒற்றுமை யாத்திரை, தமிழகம் மற்றும் கேரளாவை கடந்து தற்போது கர்நாடகாவில் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி தொடங்கிய ஒற்றுமை யாத்திரை 500 கிமீ தூரத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது. தொடர்ந்து நடைபெற இருந்த இந்த ஒற்றுமை யாத்திரைக்கு 3 நாள் விடுமுறை என தகவல் வெளியாகியுள்ளது. […]
பிரதமர் நரேந்திர மோடி பத்திரிக்கையாளர்களை நேரடியாக அழைத்து சந்தித்து அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியுமா.? என கர்நாடகா முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான் சித்தராமையா சவால் விடுத்துள்ளார். காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி கடந்த மாதம் 30ஆம் தேதி கன்னியாகுமரியில் இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கினர். யாத்திரையின் 12வது நாளில் கர்நாடாக வந்தடைந்தார் ராகுல் காந்தி. அவருக்கு போட்டியாக கர்நாடக பாஜக முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் முன்னாள் முதல்வர் எடியூரப்பா உட்பட பாஜகவினர் பலர் […]
காரில் ஒற்றுமை யாத்திரை என்றால் அதில் பங்கேற்க மாட்டேன். காரில் கூட செல்ல முடியாத இடங்கள் இருக்கிறது . அங்குள்ள மக்களை சந்திக்க வேண்டும். என ராகுல் காந்தி கூறினார் என்று கேரளா மூத்த காங்கிரஸ் தலைவர் தெரிவித்தார். காங்கிரஸ் எம்பியும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ராகுல் காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில், பாரத ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டு 3,570 கிமீ கடந்து, 12 மாநிலங்கள் மற்றும் 2யூனியன் பிரதேசங்களை கடக்க உள்ளார். வழிநெடுக […]