பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL) ஒரு அரசு பொறியியல் மற்றும் உற்பத்தி நிறுவனமாகும்,இது புது தில்லியில் தலைமையகம் கொண்டுள்ளது. BHEL பல்வேறு உற்பத்தி அலகுகள் மற்றும் பழுதுபார்க்கும் பிரிவுகளில் செயல்படுகிறது. இது உலகம் முழுவதும் 8 வெளிநாட்டு அலுவலகங்களைக் கொண்டுள்ளது.மேலும், ஜெனரேட்டர்கள், மோட்டார்ஸ், டர்பைன்கள், ஸ்விட்ச் கியர்ஸ் போன்ற மின் உபகரணங்கள் உற்பத்தித் துறையில் BHEL வேலை செய்து […]