Tag: Bhalaji

ஒருவருக்கு முடி வெட்ட போட்டியாளர்! மற்றொருவருக்கு பியூட்டிசியன்!!? பிக்பாஸை கடுமையாக சாடும் நடிகை

பிக் பாஸ் இரண்டாவது சீசன் முதல் சீசன் போல மக்கள் மனதில் பதியவில்லை. அதற்கு காரணம் முதல் பாக போட்டியாளர்கள் தங்கள் உண்மை முகத்தை வெளிபடுத்தினர். இந்த சீசனில் அவர்கள் பிக் பாஸ் போட்டியாக கருதி சக போட்டியாளர்களுடன் வேஷம் போட்டு விளையாடுகின்றனர். முதல் பாக போட்டியாளரான நடிகை ஆர்த்தி, பிக் பாஸை கடுமையாக சாடியுள்ளார். ஒரு டாஸ்கில் பாலாஜிக்கு முடி வெட்ட மும்தாஜ். அதே முடிவெட்டும் டாஸ்க் செய்ய ஐஸ்வர்யாவுக்கு வெளியிலிருந்து பியூடிசியன். என கிண்டலடித்துள்ளார். […]

aiswarya 2 Min Read
Default Image