இது என்னுடைய முந்தைய காதல் அனுபவத்தில் கற்றுக் கொண்டது! பிரபல இந்தி நடிகர் அதிரடி!
நடிகர் ராணா தமிழில், ஆரம்பம், பெங்களூரு நாட்கள் போன்ற படங்களில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து இவர் பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார். இவர் சமீபத்தில் வெளியான என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில், கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். தற்போது இவர் சில ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ‘நிஜ வாழ்க்கை போரடித்ததால் தான், நான் நடிப்பை தேர்ந்தெடுத்தேன். நிஜத்தில் செய்ய முடியாததை சினிமாவில் செய்ய […]