Tag: Bhagat Singh Koshyari

மஹாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு.! ஆளுநரை மாற்ற பாஜக கூட்டணியில் ஆளும் சிவசேனா கோரிக்கை.!

மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி, சத்ரபதி சிவாஜி பற்றி கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரை வேறுமாநிலத்துக்கு மாற்ற சிவசேனா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.  தமிழகத்தை போலவே , மஹாராஷ்டிராவிழும் தற்போது ஆளுநர் கருத்துக்கள் சர்ச்சையாகி அவரை மாற்ற கூறி எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. ஆனால், இதில் எதிர்ப்பு தெரிவித்து வருவது பாஜக கூட்டணியோடு ஆட்சி அமைத்துள்ள சிவசேனா கட்சி எம்.எல் .ஏக்கள் தான். மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி அண்மையில், அவுரங்காபாத்தில் நடைபெற்ற […]

- 4 Min Read
Default Image

மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்த கங்கனா ரனாவத்!

மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை இன்று மாலை சந்திக்கவுள்ளதாக பாலிவுட் நடிகை கங்கனா தெரிவித்த நிலையில், தற்பொழுது அவர் ஆளுநரை சந்தித்து பேசிவருகிறார். மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கூறியது சர்ச்சையானது. இதனால் சிவசேனா கட்சிக்கும், கங்கனா ரனாவதுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. மேலும் சிவசேனா கட்சி ஆளும் மஹாராஷ்ரா மாநிலம், கங்கனா ரனாவத்க்கு தொடர்ந்து நெருக்கடிகளை கொடுத்து வருகிறது. அந்தவகையில், மாநகராட்சியின் அனுமதியின்றி கட்டப்பட்டது என கூறி […]

Bhagat Singh Koshyari 3 Min Read
Default Image

இன்று மாலை மகாராஷ்டிரா மாநில ஆளுநரை சந்திக்கவுள்ள கங்கனா ரனாவத்!

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், இன்று மாலை மகாராஷ்டிரா மாநில ஆளுநர் பகத் சிங் கோஷியாரியை சந்தித்து பேசவுள்ளார். மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கூறியது சர்ச்சையானதையடுத்து, சிவசேனா கட்சிக்கும், கங்கனா ரனாவதுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. மேலும் மகாராஷ்டிராவை ஆளும் சிவசேனா கட்சி கங்கனா ரனாவத்க்கு தொடர்ந்து நெருக்கடிகளை கொடுத்து வருகிறது. அந்தவகையில், பாந்திராவில் உள்ள கங்கனா ரனாவத்தின் பங்களாவுடன் உள்ள அலுவலகம், மாநகராட்சியின் அனுமதியின்றி கட்டப்பட்டது […]

Bhagat Singh Koshyari 3 Min Read
Default Image

பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மாணவர்களுக்கு “சமஸ்கிருத ஸ்லோகங்கள்”-ஆளுநர் பகத் சிங்.!

 நாக்பூர் பல்கலைக்கழகத்தில் ஜம்னாலால் ஒரு கட்டிடத்தின் திறப்பு விழாவில் ஆளுநர் பகத் சிங் கலந்து கொண்டார். அப்போது பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மாணவர்களுக்கு “சமஸ்கிருத ஸ்லோகங்கள்” கற்றுத்தர வேண்டும். மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள நாக்பூர் பல்கலைக்கழகத்தில் ஒரு கட்டிடத்தின் திறப்பு விழாவில்  மகாராஷ்டிர மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி சென்றார்.அப்போது பேசிய ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமை பற்றி பேசினார். அதில் , முன்பு வீடுகளில் எல்லாம் […]

Bhagat Singh Koshyari 2 Min Read
Default Image

மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஆளுநர் பரிந்துரை..!

மகாராஷ்டிராவில் சட்டப்பேரவை தேர்தல் முடிந்த பிறகு ஆட்சியமைதிப்பதில் சிவசேனா , பாஜக  கூட்டணி கட்சிகளுக்கு இடையே சிக்கல் ஏற்பட்டு உள்ளது.இதனால் அதிக இடங்களில் வெற்றி பெற்ற பாஜகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார்.ஆனால் போதிய ஆதரவு இல்லாததால் பாஜக நிராகரித்தது. இதைத்தொடர்ந்து சிவசேனா கட்சிக்கு ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார்.இதனால் சிவசேனா தேசியவாத காங்கிரஸ் கட்சி , காங்கிரஸ் கட்சியிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதற்கிடையில் சிவசேனா கட்சி ஆளுநரிடம் ஆட்சியமைக்க காலஅவகாசம் நீட்டிக்குமாறு கோரிக்கை வைத்தனர். […]

#BJP 4 Min Read
Default Image