இக்காலம் மட்டுமில்லாமல் எக்காலமும் இளைஞர்களின் மனதில் உறுதியுடன் வாழும் நட்சத்திரமான மாவீரன் பகத்சிங்_ கின் ஒளி வீசும் பொன் மொழிகள் “எதிலும் குருட்டு நம்பிக்கை ஆபத்தானது .அது மனிதனின் மூளையை முடமாக்கி அவனை பிற்போக்கில் தள்ளி விடும்’ “ஓர் புரட்சி கட்சிக்கு ஊர் உறுதியான திட்டம் தேவை, புரட்சி என்றாலே செயல்தான்.திட்டமிட்ட நடவடிக்கை மூலம் மாற்றங்களை கொண்டு வருவதுதான் புரட்சி ஆகும்.திட்டமிடாது ஏதும் நடந்துவிடாது” “நாளை காலை மெழுகுவர்த்தி ஒளி மங்குவது போல் நானும் மறைந்து விடுவேன் ஆனால் நம்முடைய நம்பிக்கைகள் […]
எண்ணற்ற சுதந்திர போராட்ட வீரர்கள் இந்திய விடுதலைக்கு போராடியிருந்தாலும், தனது இளம் வயதிலேயே நாட்டுக்காக தன் உயிரை துச்சமென கருதி உயிர் தியாகம் செய்த மாவீரன் பகத் சிங்கின் நாட்டுப்பற்றானது இன்றளவும் இளைஞர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருந்து வருகிறது. 1907-ஆம் ஆண்டு, அக்டோபர் 7-இல் ஒருங்கிணைந்த பஞ்சாப் மாநிலம், பங்கர் கிராமத்தில், கிஷன் சிங் மற்றும் வித்யாவதி தம்பதியருக்கு மகனாக பிறந்த பகத்சிங், இளம் வயதிலேயே இந்திய விடுதலை வேட்கை மற்றும் பொதுவுடமை கருத்துகளில் தீவிரமாக இருந்தார். அவரது […]
இன்றைய சமூக சூழ்நிலையில் இந்த மண்ணுக்காக முற்றாக தன்னை அர்பணித்துக் கொண்ட மகத்தான மனிதர்களை சிந்திப்பதற்கு கூட நமக்கு நேரமில்லாமல் போய் விட்டது.நம் வாழ்வை வளப்படுத்துவதற்க்காக , நாம் சுதந்திர காற்றை சுவாசிப்பதற்காக நாம் ஜனநாயக உரிமைகளை பெறுவதற்காக நமக்கு எழுத்து சுதந்திரம் , கருத்து சுதந்திரம் பேச்சு சுதந்திரம் 5 ஆண்டுகளுக்கும் ஒருமுறை நினைத்தால் ஒரு அரசை மாற்றும் சுதந்திரம் யாரை நினைக்கிறோமோ அவர்களை அரியாசனத்தில் ஏற்றும் சுதந்திரம் இப்படி எல்லா சுதந்திரமும் பெறுவதற்கு யாரெல்லாம் காரணமாக இருந்தார்களோ […]
பகத்சிங்கின் சில முக்கிய நிகழ்வுகளை இந்த குறிப்பில் பார்ப்போம்… பகத்சிங் ஆரம்பம்: பகத்சிங்கின் குடும்பம் ஒரு விடுதலைப் போராட்ட குடும்பம் என்பதால்,பகத்சிங் இளம் வயதிலேயே நாட்டுப்பற்று மிக்கவராக விளங்கினார்.பக்த்சிங் லாகூரில் உள்ள டி.ஏ.வி பள்ளியில் கல்வியைத் தொடங்கிய அவர்கள், லாலா லஜபதிராய் மற்றும் ராஸ் பிஹாரி போஸ் போன்ற அரசியல் தலைவர்களிடம் நட்புறவு கொண்டிருந்தார்.இந்தியாவின் அம்ரித்சர் நகரில் ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் 1919 ஆம் ஆண்டு, ஆயுதம் ஏதுமின்றி கூட்டத்தில் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் […]
பகத்சிங் இந்தியாவின் விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் புரட்சியாளர் ஆவார். பகத் சிங் 1907 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி இந்தியாவில் உள்ள பஞ்சாப் மாநிலம் லயால்பூர் மாவட்டத்தில் பங்கா என்ற இடைத்தில் பிறந்தார்.இவரது பெற்றோர் சர்தார் கிசன் சிங்- வித்தியாவதி ஆவார்கள்.இவர் இரண்டாவது மகன் ஆவார்.இவரது குடும்பம் சிக்கிய குடும்பம் ஆகும். பகத் சிங் உண்மையான வீரனாக வாழ்ந்து, நாட்டிற்காகப் போராடி மடிந்து போனதால், இவர் ‘சாஹீது (மாவீரன்) பகத்சிங்’ என்றும் அழைக்கப்பட்டார். ஆங்கில ஆட்சியை வெளியேற்றி, இந்தியாவை சுதந்திர நாடாக்க ஆயுதமேந்தி போராடிய புரட்சி அமைப்பான “இந்துஸ்தான் சோசலிசக் […]