Tag: Bhadohi

உத்தரபிரதேசத்தில் 14 வயது சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்டார்..!

உத்தரபிரதேசத்தில் மைனர் சிறுமி தலையில் அடிபட்டும், முகம் சிதைந்து கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். உ.பி.யின் படோஹி மாவட்டத்தில் 14 வயது தலித் சிறுமி இன்று உயிரிழந்துள்ளார். உயிரிழந்த சிறுமியின் தலையில் கற்களால் அடித்தும், முகம் சிதைந்து காணப்பட்டது. உயிரிழந்த சிறுமி, மலம் கழிக்க அருகிலுள்ள வயலுக்குச் சென்றிருந்தார். எனவும், நீண்ட நேரம் திரும்பாததால் அவரது சகோதரர் அவரைத் தேடி சென்றபோது,  அவரது உடல் ஒரு வயலில் கண்டுபிடிக்கப்பட்டது. உயிரிழந்த சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு பின் கொல்லப்பட்டார் என்று […]

#UP 3 Min Read
Default Image