தமிழ் சினிமாவில் அசால்ட் சேதுவாக அனைவராலும் அறியப்பட்ட நடிகர் பாபி சிம்ஹா. அதன் பிறகு இவரது சோலோ நடிப்பில் வெளியான திரைப்படங்கள் சரியாக போகவில்லை. கடைசியாக சாமி இரண்டாம் பாகத்தில் வில்லனாக நடித்திருந்தார். இதனை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் நடிக்கும் பேட்ட படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். மேலும் ஆன்லைன் வெப் சீரிஸ் ஒன்றிலும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த வெப் சீரிஸூக்கு வெள்ள ராஜா எனும் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த வெப் சீரிஸின் […]