Tag: BGT2025

“பாராட்டதான் செஞ்சேன் அவரு அப்படி நடந்துக்கிட்டாரு”..சிராஜ் செயல் குறித்து டிராவிஸ் ஹெட்!

அடிலெய்ட் : இந்தியா மற்றும் ஆஸ்ரேலியா அணிகள் மோதிக்கொள்ளும் பார்டர் கவாஸ்கர் டிராபிக்கான இரண்டாவது போட்டி தற்போது அடிலெய்ட்  மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இரண்டாவது நாள் ஆட்டத்தில்  பெரிய அளவில் கவனிக்க வைக்கும் சம்பவம் ஒன்றும் நடந்தது. அது என்னவென்றால், போட்டியில் அதிரடியாக விளையாடி வந்த டிராவிஸ் ஹெட் சிராஜ் வீசிய பந்தில் 140 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆஸ்ரேலியா அணியில் தொடர்ச்சியாக விக்கெட் விழுந்து கொண்டு இருந்த சமயத்தில் திடீரென களத்தில் இறங்கிய டிராவிஸ் ஹெட் நிதானம் […]

#IND VS AUS 5 Min Read
travis head siraj fight

பார்முக்கு வாங்க ஸ்டீவன் ஸ்மித் இல்லைனா ஸ்டெம்ப் தெறிக்கும்! மேத்யூ ஹைடன் அட்வைஸ்!

அடிலெய்ட் :  பார்டர் கவாஸ்கர் டிராபிக்கான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில், இந்த போட்டியிலும் ஸ்டீவன் ஸ்மித் மோசமான ரன்களில் அட்டமிழந்து வெளியேறியிருக்கிறார். ஆஸ்ரேலியா அணியின் இன்னிங்கிஸின் போது 4-வது இடத்திற்கு பேட்டிங் செய்ய வந்த ஸ்டீவன் ஸ்மித்  11 பந்துகள் எதிர்கொண்டு 2 ரன்கள் மட்டுமே எடுத்து அட்டமிழந்து வெளியேறினார். ஜஸ்பிரித் பும்ரா சரியாக திட்டமிட்டு லேக் சைடில் பந்துவீச அந்த பந்தை எப்படி எதிர்கொள்ள வேண்டும் […]

#IND VS AUS 5 Min Read
steve smith matthew hayden

“குட் நைட் போய் தூங்குங்க”…ரோஹித் சர்மா பேட்டிங்கை விமர்சித்த ஆடம் கில்கிறிஸ்ட்!

அடிலெய்ட் : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் கவாஸ்கர் டிராபிக்கான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டு ஓவலில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டியில் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஆறாவது இடத்தில் பேட்டிங் செய்ய வந்தார்.பெர்த்தில் நடந்த தொடக்க டெஸ்ட் போட்டியின் போது அவரால் போட்டியில் கலந்துகொள்ள முடியவில்லை. ஏனென்றால், இரண்டாவது குழந்தை பிறப்பிற்காக தனது குடும்பத்துடன் […]

#IND VS AUS 5 Min Read
Adam Gilchrist rohit

INDvAUS : அடிலெய்ட் டெஸ்ட் போட்டி! டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்தியா!

அடிலெய்ட் : ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட 2024 – 25 ஆண்டுக்கான பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி ஏற்கனவே நடந்து முடிந்து அதில் இந்திய அணி வெற்றிபெற்று விட்டது. அதனைத்தொடர்ந்து இரண்டாவது போட்டி இன்று டிசம்பர் 6ஆம் தேதி  ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு  பகலிரவாக பிங்க் நிற பந்தில் நடைபெறுகிறது. […]

#IND VS AUS 5 Min Read
rohit sharma