சிட்னி : ஆஸ்ரேலியாவுக்கு எதிராக இந்தியா விளையாடி வரும் 5-வது டெஸ்ட் போட்டியை அணியை கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா வழிநடத்தி வருகிறார். 5-போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி முதல் போட்டியில் மட்டும் தான் வெற்றிபெற்றது. அதுவும் முதல் போட்டி அந்த முதல் போட்டியை பும்ரா தான் கேப்டனாக வழிநடத்தினார். அதற்கு அடுத்ததாக ரோஹித் சர்மா 3 போட்டிகளை கேப்டனாக வழிநடத்திய நிலையில், இந்திய அணி ஒரு போட்டியில் கூட வெற்றிபெறவில்லை. இந்த சூழலில், […]
சிட்னி : ஆஸ்ரேலியா அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 3 சிட்னி மைதானத்தில் தொடங்கியது. இதில் முதலில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி தொடக்கத்தில் இருந்தே தடுமாறிய நிலையில், தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 185 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக இந்திய அணியில் ரிஷப் பண்ட் மட்டும் 40 ரன்கள் எடுத்திருந்தார். ஆஸ்திரேலிய அணி சார்பாக போலந்து 4 விக்கெட்களையும், மிட்சல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும், கேப்டன் பேட் கம்மின்ஸ் 2 […]
சிட்னி : இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் சமீபத்திய டெஸ்ட் பார்ம் மோசமாக இருப்பதால் அவர் மீது கடுமையான விமர்சனங்கள் கொட்டப்பட்டது என்றே கூறலாம். இது ஒரு புறம் இருக்க மற்றோரு பக்கம் சிட்னியில் தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டி முடிந்த பிறகு ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாகவும் தீயான ஒரு தகவல் பரவியது. இந்த சூழலில், 5-வது டெஸ்ட் போட்டியிலும் ரோஹித் விளையாடவில்லை அவருக்கு பதிலாக […]
சிட்னி : இன்று பார்டர் கவாஸ்கர் தொடரின் 5வது டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டம் சிட்னி மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்றைய முதல் நாள் ஆட்டத்திலேயே இந்திய அணி மொத்த விக்கெட்டுகளையும் இழந்து தடுமாறியது. இந்த போட்டியில் பும்ரா கேப்டனாக செயல்பட்டு வருகிறார். ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து, முதல் இன்னிங்சில் 72.2 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 185 ரன்கள் மட்டுமே எடுத்தது. […]
சிட்னி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை 4 டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ள அதில் 2-ல் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றுள்ளது. முதல் போட்டியில் மட்டுமே இந்தியா வெற்றி பெற்றது. 3வது போட்டி சமனில் முடிவடைந்தது. ரோஹித் சர்மா விளையாடிய 3 டெஸ்ட் போட்டிகளிலும் அவர் சரியாக விளையாடாத காரணத்தால் இந்த போட்டியில் அவருக்கு பதில் சுப்மன் கில் களமிறக்கப்பட்டார். […]
சிட்னி : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டிராபியின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து கேப்டன் ரோஹித் சர்மா விலகியுள்ளதாக நம்பதக்க வட்டாரத்தில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளது. அவர் விலகியுள்ள நிலையில், அணியின் கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை நியமனம் செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே, இந்த தொடரின் முதல் போட்டியை ரோஹித் சர்மா தனிப்பட்ட காரணங்களுக்காக விளையாடமுடியாமல் போன நிலையில், அந்த போட்டியை பும்ரா தான் கேப்டனாக வழிநடத்தினார். அந்த போட்டியில் இந்திய கிரிக்கெட் […]
சிட்னி : கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் யாரெல்லாம் விளையாடப்போகிறார்கள் என்பதற்கான எதிர்பார்ப்பு தான் பெரிய விஷயமாக உள்ளது. அதற்கு காரணமே, நடந்து முடிந்த 4 டெஸ்ட் போட்டிகளில் அணிகளின் முக்கிய வீரர்களான விராட் கோலி, ரிஷப் பண்ட், ரோஹித் சர்மா (3) போட்டிகள் என சரியாக விளையாடாதது தான். எனவே, ஜனவரி 3-ஆம் தேதி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் கடைசி போட்டி மிகவும் முக்கியமான போட்டி என்பதால் சரியாக விளையாடாத […]
சிட்னி : இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு டி20 சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். அதனைத்தொடர்ந்து டெஸ்ட் , ஒரு நாள் மற்றும் ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். இந்த சூழலில், அவர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முடிந்த பிறகு […]
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் 4வது டெஸ்ட் போட்டி பாக்சிங் டே டெஸ்ட் போட்டியாக டிசம்பர் 26இல் மெல்போர்ன் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியின் இறுதி நாளில் நான்காவது இன்னிங்சில் 340 ரன்களை சேஸ் செய்த இந்திய அணி தொடர்ச்சியா விக்கெட்களை இழந்து போட்டியில் தோல்வியையும் சந்தித்துள்ளது இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]