ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 26-ஆம் தேதி நடைபெறுகிறது. ஏற்கனவே, இரு அணிகளும் 5 போட்டிகள் மோதிக்கொள்ளும் டெஸ்ட் தொடரில் 1 போட்டியில் இந்தியாவும், 1 போட்டியில் ஆஸ்ரேலியா அணியும் வெற்றிபெற்றது. ஒரு போட்டி சமநிலையில் முடிந்தது. இதனையடுத்து , 4 -வது போட்டியில் எந்த அணி வெற்றிபெறப்போகிறது என்ற எதிர்பார்ப்பும் அதிகமாகியுள்ளது. இந்த போட்டியில் விளையாடி வெற்றிபெறவேண்டும் என்ற நோக்கத்தோடு இந்திய அணி வீரர்கள் பயிற்சி செய்து வருகிறார்கள். இந்நிலையில், 4-வது போட்டியில் […]
பிரிஸ்பேன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. 2 போட்டிகள் நிறைவுற்ற நிலையில் 1-1 என இரு அணிகளும் சமநிலையில் உள்ள நிலையில் தற்போது நடைபெற்று வரும் 3வது டெஸ்ட் போட்டியானது டிராவை நோக்கி செல்கிறது. இந்த டெஸ்ட் போட்டி ஆரம்பிக்கும் முன்னரே பிரிஸ்பேன் மைதானத்தில் 5 நாட்கள் மழைக்கு வாய்ப்புள்ள வானிலை நிலவுகிறது என அந்நாட்டு […]
பிரிஸ்பேன்: இந்தியா -ஆஸ்ரேலியா மோதிக்கொள்ளும் மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது பிரிஸ்பேனில் உள்ள கப்பா கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸ் முடிவில் ஆஸ்திரேலிய அணி 445 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில், அடுத்ததாக களமிறங்கிய இந்திய அணி மிகவும் மோசமாக விளையாடியது. இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் கே.எல்.ராகுலுக்குப் பிறகு ரவீந்திர ஜடேஜாவின் பேட்டிங்கும் ரசிகர்களுக்கு ஒரு ஆறுதல் கொடுக்கும் விதமாக அமைந்தது என்று தான் சொல்லவேண்டும். ஏனென்றால், […]
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் சமீபத்திய டெஸ்ட் பார்ம் மிகவும் மோசமாக இருப்பதால் அவருடைய ரசிகர்கள் கம்பேக் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். குறிப்பாக, கடந்த 13 டெஸ்ட் இன்னிங்ஸ்ஸில் விளையாடிய ரோஹித் சர்மா 6, 5, 23, 8, 2, 52, 0, 8, 18, 11, 3, 6, 10 என ஒரே ஒரு அரை சதம் மட்டுமே விளாசி மொத்தமாக 152 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அந்த அரை சதம் விலகிய போட்டியை தவிர்த்து […]
பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவும், 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணியும் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் தொடர் சமனில் உள்ளது. இதனை தொடர்ந்து, மூன்றாவது போட்டி தற்போது பிரிஸ்பேனில் உள்ள கப்பா கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், முதல் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டாலும், […]
பிரிஸ்பேன்: இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்ரேலியா அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த டெஸ்ட் தொடரில் ஏற்கனவே இரண்டு போட்டிகள் முடிந்த நிலையில், ஒரு போட்டியில் இந்தியாவும், 1 போட்டியில் ஆஸ்ரேலியா அணியும் வெற்றிபெற்றுள்ளது. இதனை தொடர்ந்து, மூன்றாவது போட்டி தற்போது பிரிஸ்பேன் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டாலும், இரண்டாம் நாளில் ஆஸ்ரேலியா அணி […]