எப்பேர்ப்பட்ட சளியா இருந்தாலும் சரி இந்த வெற்றிலை குழம்பு போதும்..!

betal leaf

வெற்றிலை குழம்பு – வெற்றிலை என்றாலே நாம் தாத்தா பாட்டிக்கு தொடர்புடையது என்று ஒதுக்கி விடுகிறோம். ஆனால் இதில் ஒளிந்திருக்கும் நன்மைகளோ ஏராளம். வெற்றிலைப் போட்டால் பற்கள் கரையாகிவிடும் என பலரும் அதை ஒதுக்கி விடுகிறார்கள் இனிமேல் அந்தப் பிரச்சினை இல்லை .வெற்றிலை வைத்து குழம்பு சூப்பரா செய்யலாம்.. அது எப்படி என்று இந்த பதிவில் பார்ப்போம். தேவையான பொருட்கள்: எண்ணெய் =4 ஸ்பூன் சின்ன வெங்காயம் =1 கைப்பிடி பூண்டு =10 பள்ளு தக்காளி =2 … Read more

வெற்றிலையில் இவ்வளவு நன்மைகளா? வெயில் காலத்திற்கு உதவும் வெற்றிலை..!

வெற்றிலை பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்து. இதில் தண்ணீர் அதிகமாகவும் கலோரிகள் குறைவாகவும் உள்ளது. வெற்றிலை இந்திய கலாச்சாரத்தில் பெரிதும் மதிக்கப்படுகிறது. மத நிகழ்வுகள், திருமணம் மற்றும் பூஜைகளில் இது கட்டாயம் பயன்படுத்தப்படுகிறது. இதய வடிவிலான இலை என்று ஆறாம் நூற்றாண்டிலேயே ஸ்கந்த புராணத்தில் வெற்றிலை பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வெற்றிலையை இஸ்தான்புல், தமலபாகு, நாகவல்லி மற்றும் நாகர்பெல் என்றும் அழைக்கப்படுகிறது. இயற்கையான வாய் புத்துணர்ச்சியாக இது செயல்படுவதால் உணவுக்குப் பின் ஒரு பாரம்பரிய சிற்றுண்டியாக இது … Read more

வெற்றிலை சாப்பிடுவது நல்லது தானாம், ஆனால் இப்படி தான் சாப்பிட வேண்டுமாம்!

வயதானவர்கள் வெற்றிலை சாப்பிடும் பொழுது நாம் வேலை வெட்டி இல்லாமல் சவைக்கிறார்கள் என கிண்டல் செய்திருப்போம்,  ஆனால் அந்த வெற்றிலையை உண்பதால் நமது உடலுக்கு பல நன்மைகள்  கிடைக்கிறதாம்,அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.  வெற்றிலை சாப்பிடுவதால் கிடைக்கும் பலன் முன்பெல்லாம் ஆண் பெண் வேறுபாடின்றி வெற்றிலையை வாயில் போட்டு மெல்லுவது வழக்கம், அதுவும் வெறுமையாக இல்லை பாக்கு, சுண்ணாம்பு, வால்மிளகு, ஏலக்காய், சாதிக்காய், சுக்கு ஆகியவை சேர்த்து வாய்மணக்க உண்பார்கள். ஆனால் தற்பொழுது பற்களில் கறைபடிந்த பலர் முன்பதாக … Read more

வெற்றிலை என்பது வெறும் இலை அல்ல! வாங்க பாப்போம் இந்த இலையில் அப்படி என்ன இருக்குதுன்னு!

வெற்றிலையில் உள்ள மருத்துவ குணங்கள். பொதுவாக வயதானவர்கள் தான் இந்த வெற்றிலையை பயன்படுத்தும் பழக்கத்தை கொண்டிருப்பார். அதையும் தாண்டி சில விஷேச வீடுகளில் இதனை வைத்திருப்பார்கள். வெற்றிலையை நாம் வெறும் இலையாக மட்டும் கருத்தாக கூடாது. அதில் நமது உடலில் உள்ள பல நோய்களை குணப்படுத்தக் கூடிய, உடல் ஆற்றலை வலுவாக்க கூடிய பல சத்துக்களை கொண்டுள்ளது. இந்த வெற்றிலை போடும் பழக்கம் சங்க காலத்திற்கு பின் தோன்றியதாக வரலாற்று கூறப்படுகிறது. சங்க தமிழ் நூலகளான, எட்டு … Read more