அரசின் சார்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்வர் தலைமையில் ஆலோசனை. சென்னை, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெற உள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிக்கான அனுமதியை ரத்து செய்யக்கோரி பீட்டா உள்ளிட்ட 15 அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ள நிலையில், அரசின் சார்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்வர் தலைமையில் ஆலோசனை நடைபெறுகிறது. இதனிடையே, ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் சட்டத்தை ரத்து செய்யக்கோரி 15 அமைப்புகளின் மனு உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன […]
கூகுள் தொலைபேசி செயலியின் பீட்டா வெர்சனை தற்பொழுது பெரும்பாலான ஸ்மார்ட் போனிகளில் பெற முடியும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. கூகுள் நிறுவனம், தனது செயலிகள் மற்றும் ஆண்ட்ராய்டு பீட்டா வெர்சனை தனது பிக்ஸல் ஸ்மார்ட் போன்களுக்கு மட்டும் வழங்குவது வழக்கம். தற்பொழுது கூகுள் போன் டயலர் செயலி (Google Phone) மூலம் நாம் நமது நண்பர்கள், குடும்பத்தினர்கள் உட்பட பலரையும் அழைத்து பேசலாம். தற்பொழுது இதன் பீட்டா வெர்சனை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதனை கூகிள் […]