Tag: best women

மகுடம் சூட்டிய டைம்..முதல்பக்கத்தில் இடம்பெற்ற கிரேட்டா..மிகச்சிறந்த பெண்மணி

பருவநிலை மாற்றம் குறித்து இளம்  சூழலியல் செயற்பாட்டாளரான கிரேட்டா துன்பர்க் கடந்த ஆண்டுக்கான மிகச் சிறந்த பெண் என்று டைம் பத்திரிக்கை புகழாரம் சூட்டி ககௌரவித்துள்ளது. பிரபல பத்திரிகையான டைம் பத்திரிக்கையின் அட்டைப்படத்தில் தங்களது புகைப்படம் இடம்பெற வேண்டும் என்று பெரும் தலைவர்களின் மிகப்பெரிய விருப்பமாகவே இன்றளவும் இருந்து வருகிறது. இந்நிலையில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அப் பத்திரிக்கை நிறுவனம் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த மாணவி கிரேட்டா துன்பர்க்கின் புகைப்படதுடன் வெளியிட்டுள்ளது.உலகத்தில் மாறி பருவநிலை மாற்றம் […]

best women 3 Min Read
Default Image