92-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த துணை நடிகருக்கான விருது ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட் படத்திற்காக நடிகர் பிராட் பிட்டுக்கு வழங்கப்பட்டது. 92-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இந்த ஆஸ்கர் விருது திரைத்துறையினருக்கான உயரிய கவுரமாக கருதப்படுகிறது. இந்த விழாவில் உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு திரை பிரபலங்கள் பங்கேற்றுள்ளன. இதில் சினிமா பிரபலங்கள் விதவிதமான உடையணிந்து புகைப்படத்திற்கு போஸ் […]