Tag: Best Service

சிறந்த சேவைக்காக நாளை டெல்லியில் தமிழகத்தை சார்ந்த 5 அதிகாரிகளுக்கு பதக்கம்.!

சேவை மற்றும் தனித்திறன் பணிக்காக நாளை குடியரசு தினவிழாவில் பதக்கம் பெற உள்ள 35 சிறைத்துறை பணியாளர்களின் பட்டியல் நேற்று வெளியாகியுள்ளது. அந்த பட்டியலில் தமிழகத்தை சார்ந்த 5 அதிகாரிகளின் பெயர்கள் இடம்பெற்று உள்ளது. இந்தியா முழுவதும் நாளை 71-வது குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ளது. இதை  தொடர்ந்து தலைநகர் டெல்லியில் முப்படை அணிவகுப்பு பல்வேறு மாநிலங்களின் கலை மற்றும் கலாச்சார எடுத்துரைக்கும் வகையில் நடனங்கள் நடைபெற உள்ளன. மேலும் நாளை சிறப்பான சேவைக்காக பதக்கம் வழங்கும் […]

#Delhi 3 Min Read
Default Image