பெஸ்ட் நிறுவனமானது பாந்த்ரா மற்றும் தானே இடையே பிரீமியம் பேருந்து சேவைகளை தொடங்கியுள்ளது. மும்பையில் உள்ள பெஸ்ட் நிறுவனமானது (BEST) தனது பிரீமியம் பேருந்து சேவையை தொடங்கியுள்ளது. இந்த சேவையானது, குளிர்சாதனம் மற்றும் குறைந்த மாசுகளை வெளியேற்றும் நான்கு மின்சார பேருந்துகள், பாந்த்ரா மற்றும் தானே வழியே இயக்கப்பட்டு சொகுசுப் பேருந்து சேவையானது தொடங்கப்பட்டுள்ளது. மும்பை மக்கள் அனைவரும் பயன்படுத்தும் வகையில் மேலும் 200 மின்சார பேருந்துகளைக் இயக்க பெஸ்ட் திட்டமிட்டுள்ளது. இந்த சேவையால் இந்தியாவின் முதல் […]
பீஸ்ட் திரைப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு ஆகஸ்ட் 1- ஆம் தேதி முதல் சென்னையில் தொடங்கவுள்ளது. இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தில் பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் படமாக்கப்பட்டு முடிவடைந்தது. அதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டு தற்போது முடிந்துள்ளது. தற்போது பீஸ்ட் திரைப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு ஆகஸ்ட் 1- ஆம் […]