Forbes : அமெரிக்காவை சேர்ந்த பிரபல வணிக இதழான ஃபோர்ப்ஸ் (Forbes) ஒவ்வொரு ஆண்டும் உலகின் முதல் 10 இடங்களை பிடித்துள்ள பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்தவகையில், தற்போது 2024ம் ஆண்டுக்கான உலகின் முதல் 10 பணக்காரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. அதில், பெர்னார்ட் அர்னால்ட், ஜெஃப் பெசோஸ், எலோன் மஸ்க், மார்க் ஜுக்கர்பெர்க், லாரி எலிசன், வாரன் பஃபெட், பில் கேட்ஸ், ஸ்டீவ் பால்மர், லாரி பேஜ், முகேஷ் அம்பானி ஆகியோர் முதல் […]
எலான் மஸ்க் தனது நிகர சொத்து மதிப்பில், 200 பில்லியன் டாலர்களை இழந்த முதல் நபர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். உலகின் மிகப்பெரிய பணக்காரர் என்று அறியப்பட்ட எலான் மஸ்க், தனது மொத்த சொத்து மதிப்பிலிருந்து கிட்டத்தட்ட 200 பில்லியன் டாலர்களை இழந்துள்ளார் என ப்ளூம்பெர்க் தெரிவித்தது. 51 வயதான எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டு நவம்பர் 2021இல் 340 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்தது. மேலும் இந்த மாத தொடக்கத்தில் லூயிஸ் வுட்டன் […]
லூயிஸ் உட்டன் தலைமை நிர்வாகி, பெர்னார்ட் அர்னால்ட்டை பின்னுக்கு தள்ளி மீண்டும் எலான் மஸ்க், உலகின் பணக்காரர் ஆனார். டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், கடந்த புதன்கிழமை உலகின் பணக்காரர் என்ற பட்டத்தை லூயிஸ் உட்டன் தலைமை நிறுவனமான எல்விஎம்ஹெச்(LVMH) இன் தலைமை நிர்வாக அதிகாரி பெர்னார்ட் அர்னால்ட்டிடம் இழந்திருந்தார். உலக பணக்காரர்களின் நிகர செல்வ மதிப்பைக் கண்காணிக்கும் ஃபோர்ப்ஸ் பட்டியலின்படி மஸ்க், அர்னால்ட்டை விட சொத்து மதிப்பில் பின்தங்கி இருந்தார். தற்போது மீண்டும் […]