Tag: benz

முதல்ல ஏ.ஆர்.ரஹ்மான்..இப்போ அனிருத்…தொடர்ந்து பெரிய படங்கள் வாய்ப்பை தூக்கிய சாய் அபியங்கர்!

சென்னை : ஆல்பம் பாடல்களுக்கு இசையமைத்து கலக்கி கொண்டு இருந்த பாடகர் திப்புவின் மகனான சாய் அபியங்கர் காட்டில் மழை தான் என்கிற வகையில், அவருக்கு தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் குவிந்துகொண்டு வருகிறது. குறிப்பாக, முதல் பட வாய்ப்பாக அவருக்கு லோகேஷ்  கனகராஜ் தயாரிக்கும் பென்ஸ் படத்திற்க்கு இசையமைக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அந்த படத்தில் இருந்து பாடல்கள் கூட வெளியாகவில்லை. ஆனாலும், அவருக்கு அடுத்ததாக சூர்யாவின் 45-வது படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. முதலில் படத்திற்கு இசையமைப்பாளர் […]

#Lcu 4 Min Read
sai abhyankkar

அட்ராசக்க..பம்பர் வாய்ப்பு! LCU-வில் என்ட்ரி கொடுக்கும் “கட்சி சேர” பிரபலம் சாய் அபியங்கர்!

சென்னை : கட்சி சேர என்ற ஆல்பம் பாடலுக்கு இசையமைத்துப் பாடியதால் ஓவர் நைட்டில் பிரபலமானவர் தான் சாய் அபியங்கர். இவர் வேறு யாரும் இல்லை தமிழ் சினிமாவில் பல ஹிட் பாடல்களைப் பாடி முன்னணி பாடகராக இருக்கும் பாடகர் திப்புவின் மகன் தான். புலிக்குப் பிரிந்தது பூனையாகுமா? என்கிற வகையில், சாய் அபியங்கர் கட்சி சேர பாடலை தொடர்ந்து அடுத்ததாக, ஆசைகூட என்ற பாடலையும் ரிலீஸ் செய்து தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கிறார் என்றே சொல்லலாம். அவருடைய […]

#Lcu 5 Min Read
sai abhyankkar lcu

பென்ஸ் கார் ஓட்டிச்சென்று தன் பாட்டியின் உயிரை காப்பாற்றிய 11 வயது சிறுவன்.!

அமெரிக்காவில் பாட்டியின் பென்ஸ் காரை எடுத்துக்கொண்டு, 11 வயது சிறுவன் பார்க்கிற்கு வந்து தன் பாட்டியை காரில் வீட்டிற்கு அழைத்து சென்று, தனது வீட்டில் உள்ள பாட்டிக்கான மாத்திரையை கொடுத்து, அவரை காப்பாற்றியுள்ளான். அமெரிக்காவில் உள்ள இன்டியனாபொலிஸ் சிட்டியில் வசித்து வரும் ஏஞ்சலினா எனும் பெண் தனது வீட்டிற்க்கு அருகில் உள்ள பூங்காவில் உடற்பயிற்சி செய்துவந்துள்ளார். அப்போது, அவருக்கு உடலில் சர்க்கரை அளவு குறைவானதால் படபடப்பு வந்து அங்கே மயங்கி விழுந்துள்ளார். அப்போது அருகில் விளையாடி கொண்டிருந்த […]

#US 3 Min Read
Default Image