Tag: #BenStokes

டெஸ்ட் தொடருக்கு ஆயத்தம்…அறுவை சிகிச்சை செய்து கொண்ட பென் ஸ்டோக்ஸ்!

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரில் உடல் தகுதியுடன் பங்கேற்பதற்காக, இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தனது இடது முழங்காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். முன்னதாக, இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி மூன்று ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் பந்துவீச முடியவில்லை. மேலும் இதனால், இந்தியாவில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் கூட பேட்டராக மட்டுமே இடம்பெற்றார். அவரது உடல் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்க வில்லை என்பதால், உலகக் கோப்பை முடிந்த பிறகு […]

#BenStokes 5 Min Read
Ben Stokes surgery

ஐபிஎல்லில் இருந்து விலகிய பென் ஸ்டோக்ஸ்… சிஎஸ்கே அறிவிப்பு ..!

ஐபிஎல் 17 ஆவது சீசன் அடுத்த ஆண்டு தொடங்கவுள்ளது. இந்த தொடருக்கான  ஏலம் டிசம்பர் 19-ம் தேதி துபாயில் நடைபெற உள்ளது. இந்த ஏலத்திற்கு முன்னதாக ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களும் தங்கள் அணியில் தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை நவம்பர் 26ம் தேதி அதற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏலத்திற்கு முன் டிரேடிங் முறை மூலம் வீரர்களை விற்றுக்கொள்ளலாம். இதனால் ஐபிஎல் அணிகள் டிரேடிங் முறை மூலம் வீரர்களை விற்றும், வாங்கியும் […]

#BenStokes 4 Min Read

IPL2024: சென்னை அணியில் இருந்து விடுவிக்கப்படும் நட்சத்திர வீரர் இவர்தான்.! வெளியான தகவல்..

IPL2024: கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும், 20 ஓவர்கள் கொண்ட டி-20 தொடரான இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) 17 ஆவது சீசன் ஆனது அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த ஐபிஎல் சீசனுக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் அதாவது டிசம்பர் 19ம் தேதி, துபாயில் நடைபெற உள்ளது. இந்த ஏலம் தொடங்குவதற்குள் பத்து ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களும் தங்கள் அணியில் விடுவிக்கப்படும் மற்றும் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும். […]

#BenStokes 7 Min Read
Ben Stokes

அவர் ஒன்னும் சூப்பர்மேன் அல்ல… பென் ஸ்டோக்ஸை நம்பி இருக்க முடியாது.. மார்க் வுட் ஓபன் டாக்!

ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஒரு “சூப்பர்மேன்” அல்ல என்று இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட்  கூறியுள்ளார். ஒயிட் பால் கிரிக்கெட்டின் 50 ஓவர், 20 ஓவர் என இரு வடிவங்களிலும் இங்கிலாந்து அணி உலக சாம்பியன் அணியாக இருக்கிறது. இங்கிலாந்து அணியின் குறிப்பாக அதிக ஆல்-ரவுண்டர்கள் நிறைந்த அணியாக உள்ளது. அதுவும், இளம் மற்றும் அனுபவ வாய்ந்த வீரர்கள் இருப்பது மேலும் வலுவாக இருக்கிறது. இதனால், எந்த வடிவ கிரிக்கெட் என்றாலும் இங்கிலாந்து ஆட்டமே அதிரடியாக […]

#BenStokes 8 Min Read
Mark Wood

கேப்டன் பொறுப்பை ஒப்படைக்க தோனிக்கு, இது ஒரு வாய்ப்பு- ஸ்டைரிஸ்

சிஎஸ்கே-வின் கேப்டன் பொறுப்பை ஒப்படைக்க தோனிக்கு வாய்ப்பு கிடைத்துவிட்டது என்று ஸ்காட் ஸ்டைரிஸ் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு 2023இல் நடைபெறும் ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் நேற்று கொச்சியில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச தொகையாக சாம் கர்ரன் ரூ.18.50 கோடிக்கு பஞ்சாப் அணிக்கு ஏலம் போனார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், சிஎஸ்கே அணிக்கு ரூ.16.25 கோடிக்கு விற்கப்பட்டார். சிஎஸ்கே அணிக்கு, தோனிக்கு பிறகு எதிர்கால கேப்டன் […]

#BenStokes 3 Min Read
Default Image

நாளை எனது கடைசி போட்டி.. ஓய்வை அறிவித்து அதிர்ச்சி கொடுத்த பென் ஸ்டோக்ஸ்!

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் அறிவிப்பு. இங்கிலாந்து ஆல்-ரவுண்டரும், 2019 உலகக் கோப்பை வீரருமான பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். டி20, டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி என மூன்று வடிவங்களில் விளையாடுவது தனக்கு சிரமமாக உள்ளதால், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். 31 வயதான ஸ்டோக்ஸ் தனது கடைசி ஒருநாள் போட்டியை தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டர்ஹாமில் […]

#BenStokes 5 Min Read
Default Image

புதிய கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் நியமனம்.! – இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் நியமனம். இங்கிலாந்து & வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்தால் இங்கிலாந்து ஆண்கள் டெஸ்ட் அணியின் கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஜோ ரூட்டை அடுத்து இங்கிலாந்து ஆண்கள் டெஸ்ட் அணியின் 81-வது கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் ஆனார். இங்கிலாந்து ஆண்கள் கிரிக்கெட்டின் நிர்வாக இயக்குநர் ராப் கீ பரிந்துரையை தொடர்ந்து, ECB இடைக்காலத் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி புதிய கேப்டன் நியமனத்திற்கு ஒப்புதல் அளித்தார். […]

#BenStokes 4 Min Read
Default Image